பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது மக்களுடைய எழுத்தறியாமைக்கு எதிரா, I_ந்த பலமுனைத் தாக்குதல் பலன் கொடுத்தது. மு. பதுகளில் இத்தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்தது ஒய்வு நேரங்களில் எழுத்தறிவு பெருத எல்லா முதியோ களும்-ஆண்களும் பெண்களும்-எழுதப் படிக்கக் கண டெக் கற்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். நல்ல உடல் நிலையில் இருந்த முதியோர் அனேவ. மும் எழுத்தறியாமையை ஒழிப்பதில், முப்பதுகளின் பதியில், சோவியத் ஒன்றியம் வெற்றி பெற்றது. உ. கத்தின் முதல் சமதர்ம நாடு இப்பெரிய அற்புதத்,ை நடத்திக் காட்டிற்று. பலனைப் பொறுத்தமட்டில், சோ. யத் நாட்டின் புதிய சமுதாய, பொருளியல் அமைப்புக்கு இதை ஈடாகச் சொல்லலாம். நம்முடைய முதல் பணியும் முக்கிய பணியும் எ லோர்க்கும் எழுத்தறிவு கொடுப்பதாகும்; ஆனால், எ நிலையிலும், இக் குறிக்கோளாடு நின்றுவிடக் கூட து என்ன விலை கொடுக்க நேரிட்டாலும் இதற்கு மேலு செல்ல வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞான களில் மெய்யான மதிப்புடையவற்றை நாம் தழுவி கொள்ள வேண்டும்' என்று லெனின் எழுதினர். இ நோக்கம் நிறைவேறி விட்டது. முதியோர்களின் கல்வி சலை, நிலைகளை உயர்த்தும் வேலை, மேலும் மேலும் அதி மாகிக் கொண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தில், புதிதாக எழுத்தறிவு பெ றவர்கள் அதுவே போதுமென்று இருந்தார்களா? இ லவே இல்லை. மக்களிடையே ஏற்பட்ட விழிப்பு, அவர்க3 மேலும் கற்கத் துாண்டிற்று. தொழிலாளிகளுக்காகவு விவசாயிகளுக்காகவும் பல்கலைக் கழகங்களும் உயர் கல் நிலையங்களும் எழுந்தன. அவர்கள் அடைந்துள்ள ப வேறு கல்வி நிலையங்களுக்கேற்ப, பல் வகையான பாட திட்டங்களை வகுத்தார்கள். முழு நேரக் கல்வி என்னு ஒரே வாய்க்காலை நம்பியிருப்பதைக் கைவிட்டார்கள் பகுதி நேரக் கல்வியும் அஞ்சல் வழிக் கல்வியும் (ஒய்ர் .32