பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திருப்தியில்ல, வாங்கில்ை மோசம் என்று a F. ள். o மூன்றும் அதற்கு மேலும் வாங்கியவர்கள் மேல் வகுப்புக்குச் செல்வார்கள். **** தொ டக்க வகுப்புகளில் எல்லோருமே மேல் வகுப்பு களுக்குத் தேர்வு பெறுவதையும் ஒரே வகுப்பில் இரண் டாம் ஆண்டு தேங்காமையையும் காணலாம். நாள்தோறும் மாளுக்கனின் கல்வி வளர்ச்சி மதிப்பிடப் படுவதால். தற்செயலாகத் தவறிவிட நேர்வதில்லை. நாள்தோறும் மதிப்பிடுவதால், இரண்டொரு மாதங் களில் કરવામાં மெல்லப்.:படிப்பவர்கள் எவர் எவர். எதில் எதில், ம்ெல்லக் கேற்கிரு.ர்கள் என்பது ஆசிரியர்களுக்குப் புலளுகிவிடும். அதற்குப் பிறகு, பின்னடைகிற மாளுக் கர்களுக்குப் பின்னடைகிற பாடங்களில் மேற்பார்வைப் பாடம்.நடத்தும் பொறுப்பை பள்ளிகள் எடுத்துக் கொள்ளு கின்றன. தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களை மாணவர்கள் பெறுவதற்கு இந்தப் பரிகாரமுறை உதவுகிறது. எட்டு, பத்து படிவங்கள். நீங்கலாக மற்ற எல்லாப் படிவங்களிலும் பள்ளிக்கூடங்களின் மதிப்பீட்டின் பேரி லேயே மேல் வகுப்புகளுக்கு அனுப்புதல் நடக்கிறது. எட்டா வதுக்கும் பத்தாவதுக்கும் அரசின் பொதுத் தேர்வு உண்டு. சம்மந்தப்பட்ட குடியரசின் கல்வி அமைச்சகத்தின் மேற் பார்வையில் எட்டு, பத்து படிவங்களுக்கான அரசுத் தேர்வுகள் நடக்கின்றன. என்னென்ன விஷயங்களைப் பற்றித் தேர்வுகள் நடக்கும் என்னும் பட்டியல் ஒன்றை ஆயத்தஞ் செய்து, எல்லாப் பள்ளிகளுக்கும் முன்னதா கவே அனுப்பி விடுகிரு.ர்கள். அப்பட்டியல், பாடத் திட்டம். முழுவதையும் உள்ள்ட்க்கும்: அந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் பல "டிக்கெட்டு' களை ஆயத்தம்' செய்ள்ர்கள்.: ஒவ்வொரு 'டிக்கெட்டிலும் இரண்டு மூன்று கேள்விகள் இருக்கும். கல்வி அமைச்ச கத்தின் பிரதிநிதிகள்ால், இவை ஏற்றுக் கொள்ளப்பட் வேண்டும்: அப்ப்டி鷺 ஏற்றுக்கொண்ட டிக்கெட்டுகள்ை o சோ.க.மு-6 85 o