பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோவுகள எந்தக் கல்வி முறையிலும் தேர்வுகளும் பரீட்சைகளும் கலந்தே உள்ளன. அவற்றின் மூலமாகவே பெற்ற அறி வின் அளவையும் பய பிற்சியின் , சாதனையையும் அளவிட முடிகிறது. தேர்வுகள், மாணவர்களின் சாதனைகளை மட்டும் மதிப்பிடுவதில்லை: ஆசிரியர்களின் செயல் திறன. யும் எடை போடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு ஒரு குறிப்பிட்ட பாடமோ பகுதியோ . அதிகக் கடின மானதா என்பதையும் தேர்வு . புலப்படுத்தும். செம்மை யாகக் கையாளப்படும் தேர்வால், o கையாண்ட பாட, முறைகளும் நுட்பங்களும் ஏற்றவைகளா என்பை தயும் தெரிந்து கொள்ளலாம். எந்த பொதுக் கல்வி முறையிலும் தேர்வுகளைத் தள்ளி விட முடியாது. எந்த அடிப்படையில் ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்குப் பிள்ளைகளை அனுப்புகிருர்கள்? ஆண்டு முழு வதும் எப்படிச் செய்துள்ளார்கள் என்று பார்த்து மேல் வகுப்பிற்கு அனுப்புகிரு.ர்கள். பருவம் முழுவதும் ஒவ் வொரு நாளும் மானுக்கனின் அறிவைப் பல வழிகளில் சோதனை செய்கிருர்கள். மாளுக்கர்களின் அன்ருட வேலைகளுக்கு மதிப்பெண் போடும் முறையால், மான வனின் முன்னேற்றத்தைப் பற்றி முழுமையான ஆதாரம் கிடைக்கிறது. நாள்தோறும் ஒவ்வொரு பாடத் திலும் பெறும் மதிப்பெண்களைப் பேரேட்டில் பதிந்து கொள் வார்கள். தேர்ச்சியை முடிவு செய்யும் வேளையில் இப் பதிவுகளைக் கவனிப்பார்கள். ஐந்து பாயின்ட் அடிப்படையில் மதிப்பெண் கொடுப் rri.noir . 5 வாங்கிளுல் பிரமாதம்', 4 வாங்கிளுல்ו_ו 'நன்ருயிருக்கிறது', 3 வாங்கில்ை சராசரி 2 வாங் 84 ஆ1.