பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலைகளிலும் திருப்தியான மதிப்பெண் பெறுவதோடு சம்மந்தப்பட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி அடைய வேண்டும். மாளுக்கர், தாமே பயில்வதற்கும் வேஃ: செப் வதற்கும் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் உயர் கல்வியின் முக்கிய கூருக உள்ளது. அத்தகைய பணிகளுக்கு திட்ட மிடுவதில், ஆசிரியர்களின் உதவியை மாணவர்கள் பெறு வார்கள். இதனுல், நேரத்தையும் ஆற்றலையும் மிகப் பய னுள்ள வழியில் செலவிடக் கற்றுக் கொள்ளுகிருர்கள். எல்லாத் துதைப் பாடத்திட்டங்களிலும் அனுபவ வேலை போக சமுதாய, அரசியல் வேலைகளும் சேர்த்துள் ளன. இது, பார்க்சிய-லெனினிய வித்தாந்தங்களே மாண வர்கள் அறிந்து கொள்ளவும் சமுதாயம் அரசியல் பற்றிய தெளிவு பெறவும் உதவுகிறது. ஒருவருடைய வருங்காலத் தொழில் பற்றி ஆக்கபூர்வமான போக்கின உருவாக்கு கிறது; மேலும், பொருளியல், சமூக இயல் அர ரியல் ஆகியவற்றில் உருப்படியான நோக்கத் தெளிவுடைய வேலையை விடாது செய்யும் ஆற்றலைத் தருகிறது. - சோவியத் நாட்டின் உயர் கலவி நிலையங்கள் அனைத் துலக உணர்வின வளர்க்கின்றன. பல்வேறு தேசிய இனத்தவர்களும் நாட்டவர்களும் ஒன்முகப் படிப்பதி லிருந்து, இது தெளிவாகத் தெரிகிறது. மாளுக்கருக்கு பொருள் வசதிகளைச் செய்வது உட் பட, உயர் கல்வியை வளர்க்கவும் முன்னேற்றவும் ஒதுக் கும் திதி, ஆண்டுகள் செல்லச் செல்ல தொடர்ந்து பெருகி வருகிறது. 83