பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராந்திய ஆட்சியின் பிரதிநிதி, இத் தேர்வுகளின் போது அங்கே இருக்கலாம். தேர்வுக் குழு. ஒவ்வொரு மான வலுடைய பள்ளிக்கூட முழு ஆண்டு சாதனைகளையும் தேர்வுகளில் _வாய் மொழியோ, எழுத்தே ஆயினும்பெறும் மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, பானுக்கர்களை ஐந்து பாயின்ட் அடிப்படையில் மதிப் பிடுவர்கள். இரண்டிற்கு மேற்பட்ட பாடங்களில், இரண்டு பாயின்ட்'களே அதற்குக் கறைவாகவோ o |த குறை வாங்குவோர் மீண்டும் படிக்க வேண்டும். இரு பாடங் களில் மட்டும் இரு பாயின்ட்கள் பெற்றவர்கள், விடு முறைக்குப் பின், பள்ளிகள் திறக்கும் சமயம், மறுபடியும் தேர்வுக்கு வர வேண்டும். விடுமுறையின் போது, அம் மானவர்கள் பாடங்களைத் திரும்பப் படித்து போதிய தகுதிக்கு வருவதற்குக் காலமும் வாய்ப்பும் உண்டு. ஒரே வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிப்போர் மிக மிக அருமை: கிட்டத்தட்ட நூற்றுக்கு ஐந்து பேர்கள் அப்படி இருக்கலாம். தேர்வுகளிலும் பிற படங்களிலும் ஐந்து பெற்ற வர்களுடைய நடத்தை ஆண்டு முழுவதும் நன்முக இருப் பின், அவர்களுக்குத் தங்கப் பதக்கங்கள் கொடுப்பார்கள். தேர்வுப் பாடங்களில் ஐந்தும் பிற பாடங்களில் தான்கும் பெற்றவர்களுடைய நடத்தை நன்முக இருந்தால், அவர் களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும். _ண்டு கல்வியில் தேர்ச்சி அடைந்தோர். .ெ துர் பல்விப் பள்ளியிலோ தனிப் பயிற்சி உயர்நிலைப்

  • _■』*」畢」 .. - " ---- - *. =

பள்ளியிலே தொழிற் பள்ளியிலோ ஒனபதாப படி ി,','ി .ே தகுதி உடையவர் எ ன்று கூறும் சான்ற தழ் க: 1ெ 11)1911 ர்கள். பத்தாண்டு பொதுக் கல்வியில் தேர்ச்சி அடைத் தோ ர், உயர் கல்வி நிலையங்கள், தொழில் து! ட்பப் பள்ளி கள் குறுகிய காலப் படிப்பைக் கொடுக்கும் சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் சேரத் தகுதி யுடையவர்கள் என்று அறிவிக்கும் பள்ளியிறுதிச் சான் |றி தம்களைப் பெறுவார்கள். | 87