பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட நூல்களும் பிற படிப்புக் சாதனங்களும் மொத்த குடி மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர், முழு நேரமோ, பகுதி நேரமோ, ஒய்ந்த நேரமோ, மான வர்களாக இருக்கும் மாபெரும் நாட்டிற்குப் பல்வேறு பாடங்களுக்கும் பல்வேறு மட்டங்களிலும் மலேயெனப் பாட நூல்கள் தேவைப்படும். அக்டோபர் புரட்சியினத் தொடர்ந்து நாடு முழுவதிலும் நடைபெற்ற, சமூகக் கலேப் புரட்சியின் விளைவாக, சோவியத் ஒன்றியம் முழு வதுமே படிப்பாளிகள் நாடாகி விட்டதால், பொது நூல்களின் தேவை, முன்னறியாத அளவு பெரிதாகி விட்டது. வெவ்வேறு வயதுப் பிரிவினருக்கு வேண்டிய நால்களின் தேவை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும், சோவியத் அரசு அத்தேவையை வெற்றி காக நிறைவேற்றியுள்ளது. முன்னர் ஒர் அதிகாரத்தில் (, பிப்பிட் உலகில் வெளியாகும் நூல்களில் நான்கில் ஒன்று சோவியத் நாலாக உள்ளது. - ாள்கள். பெரும் சக்தியாகும் என்பதை, சோவி 1. ஆ. வி.யை நிறுவிய லெனின் முழுமையாக உணர்ந் விக்கா எனவே முடிந்த அளவு விரைவாக, பொது ாக்களுக்கு நூல்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டு யென்று முதல் சோவியத் மக்கள் கல்வி ஆணையரான (அமைச்சரான) அனதோலி லுனுசார்ஸ்கியிடம் லெனின் கறிஞர். இரஷ்ஷியா முழுவதிலும் முடிந்த அளவு அதிக எண்ணிக்கையில் நூல்களை வினியோகிக்க வேண்டும் என்ருர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்களுடைய கால் தேவையை முழுமையாக நிறைவேற்றும் பொருட்டு,