பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- or- = ஆகவே அவற்றின் அடக்கவிலை அதிகமாகும். ஆயினும் விற்பனை விலை குறைவாக இருக்கும். . மேல் வகுப்பு நூல் க்ரில் கட்டமைப்பைக் காட்டிலும் உட்பொருளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அவற்றை அட க்கவிலக்கு மேற்பட்ட விலையில் விற்கிரு.ர்கள். மொத்தத்தில் விற்பனை வருவாய், வெளியீட்டுச் செலவைக் கட்டிப் போகிற வகையில், வெளியீட்டு நிறுவனங்கள் விலகளே முடிவு செய்கின்றன. எல்லாவற்றையும் மதிப்பிட்டால் நூல் வின் விலை அதிகமல்ல; உலகத்தில் மிக மலிவான து ல் கள் அவையே. ஆயினும் நெடுங்காலம் இழியாதிருக்கும் படி கட்டமைத்து நல்ல பைண்ட் செ ய்கிருர்கள். தங்கள் நூல்களே எப்படிக் கையாள்வது என்பதையும் அவற்றை ஒழுங்காக துப்புரவாக வைத்துக் கொள்ளவும் பள்ளிக் கூடங்கள் மாணவர்க ளுக்குக் கற்றுக் கொ டுக்கின்றன. பள்ளிக்கூடப் பாட நூல்களே மூன்று வழிகளில் ஆயத்தம் செய்கிரு.ர்கள். திறந்த போட்டி முறை முதல் வழி. குறிப்பிட்ட பாட நூல்களுக்கான கையேட்டுப் பிரதிகளே அனுப்புமாறு: விளம்பரம் செய்வார்கள். அத் துகைய விளம்பரம் பரவலாக வெளியிடப்படும். - - it. s o *. ரனமாக ஒர் ஆண்டு தவனை கொடுத்து, கை யேடுகளே க் கேட்பார்கள். o கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட I of L வல்லுநர்களும் கல்வியாளர்களும் அட ங்கிய குழு கை போட்டுப் பிரதிகளே மதிப்பிட்டு, ஒன்றை ஏற்றுக்கொள்ளும் படி ந்ெதுரைக்கும். பிறகு, தக்க படங்களோ டு, பாட நூலாக, அதை அச்சிட வெளியிட்டு நிறுவனம் வற்பாடு .ெ ய்யும் == அடுத்த வழி கட்டுப் படுத்தப்பட்ட போட்' கும். சில பொறுக்கியெடுக்கப்பட்ட நிபுனர்களும் எழுத்தாளர் களும் விஞ்ஞான நிறுவனங்களும் நிலையங்களும் பாடநூலை எழுதுமாறு அழைக்கப்படுவார்கள். வரும் கையேட்டுப் பிரதிகளை வல்லுனர் குழு மதிப்பிடும். பிறகு, திறந்த போட்டியில். மேற் கொள்ளும் நடவடி க்கைகள் இதிலும் மேற் கொள்ளப்படும். 91