பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் முறை குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரையோ விஞ்ஞான அமைப்பையே பாட நூலெழுதுமாறு அழைத் -- தல். வல்லுனர்கள் அதைத் தகுதியானது என்று மதிப் பிட்டால் அதை ஏற்றுக்கொண்டு வெளியிடுவார்கள். --- --- பாடநூல் எழுதுவோருக்கு நிறையப் பணம் கொடுக் கிருர்கள். பல்கலைக் கழகங்களிலும் உயர் கல்வி நிலையங் களிலும் பணிபுரியும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பிற வல்லுனர்கள் ஆகியோரும் பாட நூல்களே எழுது மாறு ஊக்குவிக்கப்படுகிரும்கள். பாட நூல் எழுதுவது, பிற கல்வி ஆய்வுகளுக்குச் '/ I /J IIJII <H, III திக்கப் படுகிறது. வெளியீட்டு 'றவனங்கள், பாட நூல்களே வெளி யிடுவதோடு, பல்வேறு பள்ளிப் பாடங்களைக் கற்பிப் பதைப் பற்றி வழிகாட்டும் நூல்கள் பலவற்றை வெளி பிடுகின்றன. அ பின் வெளியிட்டுக் கழகம் கல்வி விஞ்ஞானக் கமுகம், ஆசிரியர்கள் தொழிற் சங்கம் ஆகிய பல அமைப்பு கள். பலவிதமான பாட போதனைச் சஞ்சிகைகளே வெளி யிடுகின்றன. ஆசிரியர்களும் கல்வி ஊழியர்களும் தங்கள் தொழில் திறனில் வளர்வதற்கு, இத்தகைய சஞ்சிகைகள் வழி செய்கின்றன. சோவியத் கல்வியின் கூறுகளில் எதுவும் இச்சஞ்சிகைகளால் விடப்படுவதில்லை. இவை, விரிவிலும் வகையிலும் சுவையுள்ளவை. பாட போதனை I பற்றி புதுப் of 8 or (,துைெ கள் உள்ளன. எண்ணற்ற பிரதிகள் வெளியிடும் அநேக சஞ்சிகைகளோடு, துண்டு வெளியீடு விதி முறை நூல்கள் முதலியன வெளியிடப் படுகின்றன. நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்கள், நூல கங்கள் முதலியவற்றிற்கு ஒழுங்காக அனுப்பப்படும் கல்வி கற்பித்தலைப் பற்றிய வெளியீடுகளின் பெருக்கம், சோவி யக் கல்வி முறை எவ்வளவு அக்கறையோடு செயல் டு கிறது என்பதற்கு சான்ருக இருக்கிறது. 92