பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் பயிற்சி STS STS STS STS STS STS SS எந்தக் கல்வி முறையிலும் ஆசிரியருடையன் முக்கியமானது. ஆசிரியருட்ைய பெர்துக் கல்வி ;:ଜ தாழிற் கல்வி, அவருடைய ஆர்வம்: அவ் ரது ே பாக்கு அவருேைய ஆளுமை ஆகியவை கல்வியின் விளைவை முடிவு இசய்யும் சோவியத் ஆசிரியர்களின் பொ துக் கல்வித் தகுதிர்ன்து தொடர்ந்து உயர்ந்து வருவது, சோவியத் கல்விக்கு வெற் றியையும் பரவசப்படுத்தும் சாதனைகளையும். கொடுத்திருக் கிறது சோவியத் ஆேசிரியர்க்ள் கல்வியின்பiல் ஆக்க உண்ர்வு கொண்டுள்ளார்கள்:கல்விக் கட்மையில் ஆதிகம் சுண்ணும் கருத்துமாக இருக்கிருர்கள். ' இவற்ருல் நல்ல - 1 = வெற்றியும் நிறை பலனும் பெறுகிருர்கள். . o ஆசிரியருடைய திறமை அவர் பெற்றுள்ள தொழிற் பயிற்சியைப் பொறுத்ததாகும். சோவியத் ஒன்றியத் தில், ஆசிரியர் பயிற்சியின் எல்லாக் கூறுகளையும் கவன மாகப் பார்த்து ஏற்பாடு செய்துள்ளார்கள். சோவியத் கல்வி முறையில் ஒளியிடும் கூறு, அதனுடைய உயர்ந்த கரமாகும். இது எப்படி சாத்தியமாயிற்று? - -- கல்வியின் தரத்தை மேலும் மேலும் உயர்த்துதல், காலத்தின் கட்டாயமாகிறது. அதைச் சமாளிக்கும் ஆற் றல் பெறும் அளவிற்கு, ஆசிரியர்களேயும் கல்வி நிர்வாகி களையும் பயிற்றுவிப்பது பல்லாண்டுகளாக பெரிதும் கவ விக்கப்பட்டு வந்துள்ளதே, உயர்ந்த தரத்தை அடைய உதவிற்று. கல்விப் பெருக்கமும் கல்வியின் தர உயர்வும் ஒன் ருேடு ஒன்று போட்டியிடுபவை; ஒன்றைப் பெற்ருல் மற் ருென்றை இழக்க நேரிடும்', என்று சோவியத் கல்வியாளர் கள் கருதவில்லை. இரண்டும் ஒரே இயக்கத்தின் பிரிக்க 95

    • -* *