பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றேயாகும். மனித பாசமும் அனைத்துலக நோக்கும்; கொண்ட புதிய மனிதனை உருவாக்குவதும் குறிக்கோள்: - - . - * = - * * + o ஆகும. அருதப ! |டு LI I III னித ☾Ꮭ Ꮿ% ☾* ID திக்கும் ந ைபைக் o கும் காவலகை விளங்குவான். * - o சோவியத் இளைஞர்களுக்கு நிறைய சஞ் சிகைகள் - - -- ** to - . . . ""--. :2 — отготобT. Ոறுவ ரு, ", J 8 or (e ஆசிகை அள,10 இள (от т களுக்கு 39 இதழ்களும் வெளி வருகின்றன. இவை அனைத் «»*սյւն சேர்த்தால், ஆண்டுதோறும் 28 கோடி. 70 இலட் சம் பிரதிகள் வெளியவதாகக் கணக்காகின்றது. ይ ር பயனீர் செய்தித்தாள்களும் 115 கம்சோமால் (இளம் கம்யூனிஸ்டுகள் ) செய்தித்த ள்களும் வெளியிட் ப் டுகின் றன. இவற்றின் ஒாண்டு மொத்தப் பிரதிகள் 4400 கோடிகள் ஆகும். வேடிக்கைப் படங்கள் என்னும் சஞ் சிகை, பொடிப் பிள்ளைகளுக்காக வெளியிடப்படுகிறது. அதன் வெளியீடு 13 இலட்சம் பிரதிகள். சோவியத் ஒன்றியத்திலுள்ள ஏராளமான தேசிய இனங்களின் இலக்கியங்களை வளர்க்கும் அதே நேரத்தில், அவை ஒன்றையொன்று வளப்படுத்தும் திருப்பும் முயற்சி களும் மேற் கொள்ளப்படுகின்றன. நல்ல நூல் ஒன்று முதலில் எம்மொழியில் வெளியானலும், விரைவில் எல் லார்க்கும் கிடைக்கும். அதாவது பல மொழிகளில் வெளி 'யாகும். ஒரு மொழியிலிருந்து மற்ருெரு மொழியில் நூல்களைப் பெயர்க்கும் பணி, சோவியத் ஒன்றிய மொழி களோடு நின்று விடவில்லை. ஆண்டுதோறும் பிற நாட்டு மொழிகளிலிருந்து பெயர்த்து வெளியிடுவதில், சோவியத் ஒன்றியமே முதல் இடம் பெற்றுள்ளது. 94