பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

+ o o so o கின்றது, சில அ பி- அது D (LDLD 15டககTது அப்படியே காரேறி, பாக்கு நகருக்குள் சென்ருேம். எங்கள்: பெட்டிகளே, உடன்வந்த தோழர்கள் சரிபார்த்துக்

கொண்டு வந்தார்கள். பெரியவர் கலகலப்பான பேர் வழி. உடற்தோற்றத்தில் எவ்வளவு பெரியவரோ அவ்வளவு பெரியவர் உள்ளத்திலும்.

வழிநெடுகப் பேசிக்கொண்டே வந்தார். பனியறியர் நகரம் பாக்கு என்று பெருமைப்பட்டார். ரோஜாவும் திராட்சையும் நிறைந்த பகுதி அஜெர்பெய்ஜான் என்று பெருமைப்பட்டார். எண்ணெய் வளத்தில் ஈடு இ&ன யற்றதாக விளங்குவது அக் குடியரச் என்று பூரித்தார்.

'இதோ பாருங்கள்! சாலையின் இருமருங்கிலும், எத்தனை இரும்புக் கம்பங்கள்! இந்த இரும்புக் கம்பங்கள்

போல் காட்சியளிப்பவற்றை, தாங்கிக் கொண்டிருக் கின்றன க ட் ைட க ள். கம்பமாகத் தோன்றும் ஒவ்வொன்றும் எண்ணெய் எடுக்கும் டிரில் ஆகும்.

இதுவே எங்கள் சொத்து.

'எண்ணெய் நகரமாகிய பாக்கு, முற்காலத்தில் கரி

படிந்த அழுக்கு நகரமாக இருந்தது. . இப்போது எவ்வளவு நன்ருக உள்ளது என்பதை நீங்களே காண்பீர்கள்!

துறைமுகப் பட்டினமாகிய இங்ககரம், கல்வி நகரமாகவும், தொழில் நகரமாகவும் விளங்குகிறது.' o

இப்படிச் சொல்லிக் கொண்டே, ண்ேட நல்ல நெடுஞ் சாலைகளின் வழியே நகரத்திற்குள் அழைத்து வந்தார். நகரத் தெருக்களின் சீரையும் ஒழுங்கையும் வியந்துகொண். டிருக்கையிலேயே, கார் சட்ட்ென்று, பெரிய கட்டடத் தண்டை கின்றது. o

  • ...*. -:

"இந்த இன்டுரிஸ்ட் ஒட்டலில் நீங்கள் தங்கு கிறீர்கள். தயவுசெய்து இறங்கி வாருங்கள்' என்று கண்பர்கள் அழைக்க, பாக்கு நகர ஒட்டலில் காங்கள்

குடியேறினுேம்.