பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

அப் பெரியவர், தன்னுடன் வந்திருந்த இரு தோழர் களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

பெரியவரும் மற்ற தோழர்களும் எங்களைக் கட்டி அனைத்துக் கொண்டார்கள். *" அப்பெரியவர், பாக்கு வானெலி நிலையத்திலிருந்தும் தொலைக் காட்சி கிலேயத்திலிருந்தும் செய்தியாளர்களை அழைத்து வந்திருந்தார். விமானத்தண்டையே, தொலைக் காட்சிப் படங்களே எடுத்தனர். வானெலியில் ஒலி பரப்பும் பொருட்டு செய்தி கேட்டார்கள். முதலில் நானும் அடுத்து அகமத்கானும் சிற்றுரை நிகழ்த்தினுேம்.

ஒளிமயமான அஜெர்பெய்ஜானின் தலைநகருக்கு முதன் முறையாக வந்திருப்பதைப் பற்றி எங்கள் மகிழ்ச்சி யைத் தெரிவித்தோம். ரோஜாச் செண்டுகளைப் பெற்றதும் எங்கள் காட்டில் உடன் பிறந்தார்களோடு அளவளாவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. வரவேற்பு ஆர்வத் தோடு உள்ளது. உள்ளத்தைத் தொடுகிறது.

தொன்று தொட்டு இந்தியரோடு தொடர்புடைய இப் பகுதிக்கு வந்துள்ளது, புதிய தொடர்பினையும் நட்பை யும் வளர்ப்பதாக என்ற விருப்பத்தினை வெளியிட் டோம். இந்தியாவில் எண்ணெய் ஊற்றுகளைக் கண்டு பிடித்து உதவிய வல்லுனர்களே அனுப்பிய இக் குடியரசுக்கு வந்தது எங்களுக்கு நிறைவைக் கொடுக் :கிறது. நம் நாடுகளுக்கிடையே உறவு நெருக்கமாவதாக. கட்பு நீடித்து வளர்வதாக ஒத்துழைப்பு பெருகுவதாக. அமைதி நிலவுவதாக. அதன் மூலம் வையம் அமைதியில் வாழ்வதாக என்று காங்கள் அளித்த செய்தியை அவர்கள் பெரிதும் பாராட்டினர்கள் , வ ர வே ற் ரு ர் க ள். வானெலியில் ஒலிபரப்பினர்கள். அடுத்த நாள் கால, காளிதழில், நல்ல வண்ணம் வெளியிட்டார்கள்.

-- எங்கள் செய்திகளை, இறங்கிய இடத்திலேயே, பதிந்து கொண்டபிறகு, பெரிய கார் ஒன்று அங்கு வந்து

--