பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18]

எனவே வகுப்பில் தேக்கம் என்பது இப்போது காங்கள் அறியாதது.

ஆசிரியர்களும் கூடுதல் பணி செய்கிருர்கள். தேவைப்பட்ட போது மாணவர்களேயும் கூடுதலாக வேலை செய்ய வைக்கிருர்கள். இதற்குக் கூடுதல் சம்பளம் உண்டா? o

ஆசிரியர், முறைப்பாடத்திற்காகச் செ ல வி டு ம் நேரத்தையும் அவரது மொத்த வேலை நேரத்திற்கு கணக்கெடுத்துக் கொள்ளுகிருர்கள். ஆகவே, ஆசிரியர்கள் அப் பணிக்குச் சுணங்குவதில்லை.

கடைசியாக ஓர் கேள்வி.

வகுப்புத் தேர்ச்சி, ஆண்டுப் பரீட்சையில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு முடிவு செய்யப்படுமா? அரையாண்டு காலாண்டு பரீட்சைகளில் பெற்ற எண் களையும் எடுத்துக் கொள்வார்களா?

"இம் மூன்று பரீட்சைகளில் கிடைக்கும் மதிப் பெண்களேயும், மாதச் சோதனையில் பெற்ற மதிப் பெண்களையும் ஒட்டு மொத்தமாகக் கவனித்தே, மேல் வகுப்பிற்கு அனுப்புவது முடிவு செய்யப்படும். மேல் வகுப்புக்குப் போவது இரண்டொரு பரீட்சைகளால் முடிவு செய்யப்படுவதில்லை."

என்ன அருமையான முறை என்று பாராட்டும்

வேளை, நாங்கள் ஏறி வந்த, கார் ஓடாமல் கின்றது.

ஒட்டலுக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்பதை உணர்ந்து, ஆய்வு உ ல கி லி ரு ங் து, இறங்கிளுேம். ஒட்டலுக்குள் சென்ருேம்.

அடுத்த நாள் காலை, பாக்கு நகரை விட்டு, மாஸ் கோவிற்குப் புறப்பட்டோம். எங்களே வரவேற்ற: