பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

இதில் சேர்ந்துள்ள மாணவர் மாணவியர் எண்ணிக்கை நாலாயிரத்து நானுாறு. இதில் ஆண் பெண் இருபாலரும் :படிக்கிரு.ர்கள். நாலாயிரத்து நானுாறு பேர்களில் அறு தோற்று அறுபது பேர் சோவியத் காட்டவர். மற்ற மூவா 'யிரத்து முன்னூற்று நாற்பது பேர்கள் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள். எண்பத்து மூன்று காடுகளேச் சேர்ந்த வர்கள் இங்கே படிக்கிருர்கள். அவர்கள், ஆப்பிரிக்கா ஆசியா, லத்தின் அமெரிக்கா ஆகிய கண்டங்களிலிருந்து வந்திருப்பவர்கள். இந்தியாவிலிருந்து இருநூற்று அறுபது பேர்கள் சேர்ந்து படிக்கிருர்கள் என்ற போது, எங்களுக்கு இவ்வளவு பேர்களா என்று ஐயம் எழுந்தது. மீண்டும் இப்புள்ளி விவரத்தைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

எவ்வளவு பெரிய பங்கு என்று வியந்து, கன்றி கூறினுேம். இது சோவியத் இந்திய உடன்படிக்கையால் கிடைத்த பெரும் பரிசோ என்று கேட்டோம்.

உடன்படிக்கைக்கு முன்னரே இவர்கள் சேர்ந்து விட்டார்கள். எப்போதுமே இந்திய மாணவர்கள் நிறையச் சேருகிருர்கள் என்ருர்.

"எங்கள் பால் எப்போதுமே, சோவியத் மக்களுக்கு நல்லெண்ணம் உண்டே' என்ருேம்.

இவ்வளவு இ ங் தி ய ர் க ள் சேர்ந்திருப்பதற்குக் காரணம் எங்கள் நல்லெண்ணம் மட்டுமல்ல. உங்கள் மாணவர்களின் தகுதியும் காரணம் என்ருர்.

'அப்படியா? என்று இழுத்தேன்.

உங்கள் மாணவர்கள் உட்பட எல்லோருக்குமே நுழைவுப் பரீட்சை வைக்கிருேம். அதிலே மற்றவர் களோடு போட்டியிட்டு அவர்களிலும் அநேகர் தேறிய