பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

J.I.

உடனேகுருந்தியைப் புர்த்துப்பேச எண்ணினார்.நேரு. ஆனால் அவர் எண்ணிய விதழ், சித்தவில்லை. , வேறு.இர் அறையிலே இருவரையும் இருக்கச் செய்தனர். அன்றிரவு முழுவதும் அந்த அறையிலேயே இருந்தனர். அடுத்த

இருந்தனர். ஆன ால், அதே சிறையில் இருந்த காந்தியைப் பார்க்க முடியவில்லை.

மோதல்ால் நேருவுக்கு கோபம் வந்துவிட்டது.

“இங்கே வந்து இரண்டு நாட்களாகிவிட்டன. இன்னமும் காத்தியைக் காண முடியவில்லையே, "ஏன் ? இதில் ஏதோ மர்மம் இருக்கவேண்டும் என ஊகித்தார்.

ஜெயில் அதிகாரியிடம் சில கேள்விகள் கேட்டார்; உண்மை வெளிப்ப்ட்ட்து.'

சப்ரூ, ஜெயகர் ஆகிய் இருவ்ரும் இல்லாமல் இவர்கள் காந்தியைப் பார்க்கக் கூடாது ' என்று அரசாங்கம் உத்தரவிட்டிருந்ததை அறிந்தார்.

பெரியநேரு உறுமினார். அவர்கள் வரட்டும்." என்று கோபத்துடன் காத்திருந்தார்.

அறையில் தங்கினர்.

“ அவர்கள் எங்கே ', ஏன்று கேட்டார்கள்

- இதே ஆழைத்து வருகிறோம் என்று கூறி ஓடினார் சிறை அதிகளி; நேருவின் அறைக்குச் சென்றார்.

ன்ாந்தியைப் பகங்க்க போகலாம், வாருங்கள்: அழைத்தார்.