பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஜாதி ரோஜா

வேண்டிய என்னை ஒரு அழகேசன் பேயாக்கிவிட்டது போதா தென்று, என்பேரில் அக்கறை கொண்ட என் மாமாவும் இப்போது என்னை விரட்டியடிக்கப் பார்க்கிறார்கள். அம்மம்மா, என்ஞ்ல் இனி யும் இந்த நரக வாழ்வைத் தாளவே முடியாது ‘ -

ஒரு தடவை இருமிள்ை. “ அப்படியென்றால், உன்னுடைய முடிவு...?’ என்று பதட்டத் துடன் வினவினுள் சுசீலா.

‘நான்தான் உங்களிடம் என்னையே ஒப்படைத்துவிட்டேனே? :நீ உன்னை உன் புருஷன் அழகேசனிடம் ஒப்படைத்துக் கொள் என்றல்லவா கான் ஆயிரம் தடவை படித்துப் படித்துச் சொல்லி வருகிறேன் ?” • . . . “ .. “ ‘

‘அந்த ஒரு முடிவு இந்தப் பிறப்பிலே ஏற்படாது அழகிக்குக் கிடைத்த மாருத சாபம் அது ; இறங்காத விஷம் இந்த அழகி...!’ “அப்படி யென்றால், அழகேசன் பேரில் வழக்குத் தொடுப்ப தாக முடிவு செய்துவிட்டாயா ? ஆங்கில நாகரிகம் இதற்கும் பயன் படட்டுமே என்று கருதும் விசித்திரப்பெண்களோடு என் அழகியும் சேர்ந்து விட்டாளென்று அர்த்தமா ? மூடிமூடிப் பேசாதே ; வெள்ளை பாகப் பேசு. தங்கச்சி, நீ தமிழ்ப் பெண். உன் கழுத்தில் அசைக் தாடிச் சிரிக்கிறதே, அந்தத் தாலியை மறந்து விடாதே மதிக்கக் கற்றுக் கொள். கல்லானுலும் கணவன் ; புல்லானுலும் புருஷன்” என்ற பெரியவர்களின் வாசகத்தை ஞாபகப் படுத்திக்கொள். அழகி ‘ என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய சுசீலா, வியர்வை யைத் துடைத்த வண்ணம் கண்களை உயர்த்தினுள். அங்கே அழ கியைக் காணவில்லை. பதறினுள். தாழ்வாரத்தில் மயங்கிக் கிடக் தாள் அழகி. -

‘தங்கச்சி !’ என்று அழ ஆரம்பித்து விட்டாள் சுசீலா.. ராமலிங்கம் தண்ணீருடன் வந்து அழகியின் முகத்தில் தெளித் தார். , கரிகாலன் மண்ணடிக்கு ஓடினுன்-ஸ்டெதாஸ்கோப்பை அழைத்து வர ! - -

யாரும் எதிர்பாராத விதமாக அழகி கண்களைத் திறந்தாள். ஆற் ஆமையோடு மெல்லத் தலையை உயர்த்தி எழுந்தாள். பிறகு, தரை யில் கிடந்த கடிதத்தை எடுத்தாள். அக்கா, இந்தாங்க...இதை முதலிலே படியுங்க...’ என்று சொல்லி, ஒட்டப்பட்டிருந்த உறை யைக் கன்ன பின்னவென்று கிழித்து, கடிதத்தை மட்டிலும் நீட்

சுசீலா முடித்து முடித்தாள். பிறகு,மேற்படி கடிதத்தைக் கசக்