பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஜாதி ரோஜா

திட்டமிட்டேன்-முந்நாள் இரவு. ஆனல் பொழுது விடிந்ததும் என்னை நானே மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட் டது. எனக்கு ஒரு அக்காள் கிடைத்தார்கள். சுசீலா அக்காளைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன். இனி நான் அவர்களுக்குச் சொங் தம். அவர்களது உத்தரவன்னியில் இந்த உயிரை என்னுல் எது வுமே செய்ய முடியாது. ஆகவே, நான் வாழவேண்டியவளாக ஆகி. விட்டேன். ஆனபடியால், இப்போது என் வாழ்க்கைப் பிரச்சினை யைக் காட்டிலும் என் உயிர்ப் பிரச்சினை அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இந்தக் காரணம் கொண்டுதான், சற்றுமுன் நான் உன்னிடம் உயிர்ப்பிச்சை கேட்பதாக எழுதலானேன்.

சகோதரி நான் உயிர்தரிக்க வேண்டுமா ? அப்படி யென். ருல், நீ என் அத்தான் முரளியைப் பற்றிச் சற்றே சிந்தனை செய் வாயா ? முரளி பைத்தியமாகி விட்டிருக்கிறார். பைத்தியம்அழகிப் பைத்தியம். கண்டதெல்லாம் உள்றுகிருராம். என் கெஞ்சில் அவருக்கு இடம் வேண்டுமென்கிறார். அவருடைய பைத்தியக்காரத்தனமான உளறலைக் கேட்டுவிட்டு, என் மாமா வேறு என்னை முரளியின் நிழலில் ஒப்படைக்க எனக்கு ஹிதோப தேசம் செய்திருக்கிறார் என் மாமனுர்தான் இன்னமும் இந்த அழகி யைப் புரிந்துகொள்ள வில்லை. நீ கூடவ்ா புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய்..? -

  1. 3GLi வாழவேண்டுமல்லவா ? அது உண்மை. யானுல், என் அத்தானுடன் நீ வாழவேண்டும். நீ என் முரளி ஆத்தானை அன்று காதலித்தாய். இன்று உன் காதல் வெற்றி பெறப். போகிறது. இப்போதுதான் முர்ளியின் கண்கள் திறந்திருக், கின்றன. நீ உன்னுடைய முதற் காதலுக்கு மதிப்பு தந்த்ர்ல், அத் தான் மறு பிறவி எடுத்து விடுவார். -

கான் தி என்பதை அத்தானிடம் இரண்டொரு சந்தர்ப்பங்களில் காட்டியதுண்டு. ஆனல் தீயின் நாக்கில் குளிர்ச்சியும் உண்டு. என்பதை அவருக்கு நிரூபித்துக் காட்ட ஒரு வாய்ப்பு கொடு. என் னைச் சுயநலக்கர்ரி என்கிருயா ? -- . . . . . . . . .”

தாமரை ,ே நான், அத்தான் மூவரும் காவிரியின் மடியில் வளர்ந்தவர்கள் தாம். ஒருவரை விட்டு இன்னொருவர் ஏன் விலக வேண்டும்? ஏன் மற்ைய வேண்டும்?

கேற்று அந்தியில் இங்கே ஒரு சம்பவம் நடந்தது. சுசீலா அக்கா வீட்டில் வாசல் திண்ணையில் உட்கார்ந்து, மினர்வா தியேட்டரில் ஆடிக்கொண்டிருந்த ஒரு கதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, ! அழகி ! அழகி ! ’’