பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திச் செவ்வானம் அப்போதே மழை 187

வாங்க ஐயா !” என்று சோமநாதன வரவேற்றாள் சுசீலா. சொல்லி முடிந்து திரும்பியபோது, அங்கே அழகேசனும் கஜேந்திர னும் நிற்பதைக் கண்டாள். உள்ளே வாங்க ‘ என்றாள். முள் எடுக்கும் நேரம் அவளது கண்ணின் மணிகள் துடிப்பை மறந்தன.

அந்த ஒரு நாளிலே, அழகியின் கழுத்திலே தாலி கட்டிய அழி கேசனிடமிருந்து ஓடோடி வந்தவளுக்கு அடைக்கலம் அளித்தபோது வெறி கக்கும் கண்களுடன் பேசிய அந்த அழகேசனின் உருவத்தை சுசீலாவின் மனம் நின்வு படுத்தி யிருக்கவ்ேண்டும். காட்டுப் புலி அமைதி நிறைந்த கொம்புமாளுக உருமாறி விட்டதா ?... இல்லை, சர்க்கஸ் கூண்டிலே புலியை இடைத்துப் போட்டு அதன் பற்களைப் பிடுங்கி எறிந்து விட்டார்களா ? பயம் சுழித்தோடும் அழகேசனின் அந்தக் கண்கள் எங்கே...? -

கஜேந்திரன் தோளில் சுமந்திருந்த காமிராவுடன் உள்ளே நடக் தாா. -

அழகேசன் தயங்கித் தயங்கி, அடிமேல் அடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.

சோமநாதன் திரும்பிளுர் , திடுக்கிட்டார். யார், நீயா ?... அழகியைக் கொன்று போடவா வந்து விட்டாய் ? .. அடைத்துப் போட்டிருந்த அறையை உடைத்துக் கொண்டா வெளியே ஒடி வந்து விட்டாய் ?... அட பாவி என் தெய்வத்தின் உயிரைக் குடிக்கவா துப்புத் தெரிந்துகொண்டு வந்து விட்டாய் ? ‘ என்று ஒலம் பரப்பியவாறு தம் பிண்டத் ’தை நெருங்கினர் ; இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தார்.

மாமா...மாமா “ என்று ஓடிவந்தாள் அழகி. மருமகளின் அழைப்புக் கேட்டுத் திரும்பிய கிழவர் ஒன்றும் புரியாமல் விழித்தார். - -

முன்னொரு நாள் விபத்துக்காளான தம் மகனை தம் மருமகள் காப்பாற்றி விட்டில் சேர்த்துவிட்டு மறைந்ததை நினைத்தார்.

அழகேசன் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந் ான்.

மறுகணம், அவன் திரும்பி கடந்தான்.

செந்தாமரை விசையாக அழகேசனைத் தொடர்ந்து சென்றாள். *லார்...! ‘ என்று அலட்டினுள். அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவள் திரும்பி வந்து, ஐயா, என் திட்டத்தை யெல்லாம். பாழாக்கி விட்டீங்கள்ே?’ என்று வேதன்ையுடன் பெரியவர்மீது சர்ட்டினுள்,