பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்திச் செவ்வானம் அப்போதே மழை ! 143

இட்டுவரச் செய்தான். அவளோ அவனைத் தாறு மாருகத் திட்டி ஞள். மனம் பொறுக்காத வேங்கை புள்ளிமானக் கொல்லப் பார்த்தது. எனக்கும் தெரியாமல் நடந்த இச்செயலைத் துர இருந்து படம் பிடித்து விட்டேன். அடுத்த படம்: அழகியின் அப்பாவைப் பணம் கொடுத்து ஏமாற்ற எத்தனம் செய்த அழகேசன், ஆரம்பத் தில் அதற்கு உடன்பட மறுத்த அக் கிழவரைத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தினன். தெய்வாதீனமாக நான் அங்கே போய்ச் சேர்ந்தேன். அப்போதும் படமெடுத்து விட்டேன். மூன்றாவது போட்டோவில் அழகிக்கு அழகேசன் தாலி பூட்டிய காட்சி உள் ளது. நாலாவது படம் அழகேசன் நவயுக கிருஷ்ண பரமாத்மா என் பதை நிரூபிக்கப் போதுமானதாகும். -

1 ஐந்தாவது படத்தில்தான் பெரிய ரகசியம் இருக்கிறது. இவனே ஜவுளிக் கடைப் பணத்தைக் களவாடிவிட்டு, பணம் பத் தாயிரம் ருபாய் இரவிலே திருட்டுப் போய் விட்டதென்று பொய் சொல்லி டோலிசையும் ஏமாற்றி, தானே எல்லாப் பணத்தையும் பத்திரப்படுத்தி விட்டான் ! ‘--

‘ ஆருவது போட்டோ என் சம்பந்தப்பட்டதாகும். இப்போது உங்களிடம் பழைய சேதி ஒன்றையும் தெரிவிக்கவேண்டும். அதாவது, அழகேசன் அழகியைக் குறி வைத்து வலே வீசி முடிந்து வெற்றி கிடைக்குமென்பது ஊர்ஜிதமானபோது, அழகியுடன் தான் வாழப் போவதைப் பற்றிச் சொன்னுன் அவன்,

‘ ஆல்ை, அவள் ஒப்ப மறுத்ததைச் சொல்லவில்லை, தன் தம்பி தன் அப்பாவுடன் தகராறு செய்ததாகவும் அவன் மனத்தை மயக்கிச் சில மணி நேரம் கட்டுப்படுத்தி வைத்திருக்க ஏதாவது உபாயம் சொல்லும்படியும் கேட்டான். சரியென்று இணங்கி அவ னிடம் ரோஜாப்பூவில் மயக்க மருந்தைத் தடவிக் கொடுத்தேன். அந்த விஷம் சாமான்யமல்ல :- எண்ணங்கள். அப்படி அப்படியே கட்டுப்பட்டு நிற்கும் ! கடைசியில் திருமண விழாவிற்குப் போன போதுதான் அழகேசனுடைய மூடு பந்திரத்தை என்னுல் புரிந்து கொள்ள முடிந்தது. என்னை ஏமாற்றியதைப் பற்றி அக்கறை யில்லை. ஆணுல், அபலை ஒருத்தியின் வாழ்க்கையைச் சூறையாடி விட்டானே என்ற ஆத்திரம் தோன்றியபோது, அவனைப் பழி வாங் கில்ைதான் நல்லதென்று முடிவு கட்டினேன். நான் என்னையும் அறியாமல் செய்த ஒரு செயல்-அதாவது மேற்படி சம்பவங்களைப் புகைப் படங்களில் அடைத்த அச் செயல்-எனக்குப் பேருதவி யாக அமைந்தது. - 33:. . . .” - 9: “ . . . . . . . . . . . . . to:.

“ ரகசியத்தை வெளிக்காட்டாமல், உள்ளுர அவனிடம் மன்ம் வுெறுத்து நடந்து கொண்டேன். ஒன்றாகப் பிடித்தவர்கள் நாங்தன் என்பன்த அவன் மறந்துவிட்டான். அவனுக்கு முன்னுல் நானும்