பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஜாதி ரோஜா

மறந்தேன். பொய்க் கேஸில் என்ன அகப்பட்டுக்கொள்ளச் செய் தான். உங்கள் தம்பியையும் சந்தேகப்பட்டு மேற்படி திருட்டு வழக்கில் இழுத்துவிட்டான். என்னிடம் உள்ள நெகடிவ் ரொம்ப வும் உதவியது. உன்னை ஜெயிலில் அடைத்துவிட்டு மறு ஜோலி பார்க்கிறேன்’ என்று அவனிடம் நான் சபதம் செய்தேன். அவன் ஆத்திரப்பட்டு என்னைச் சுட முயன்றபோது, கிளிக் சத்தம் கேட் டது. திரும்பினன் என் ஆள் அக்காட்சியைப் படமெடுத்துவிட்டான். கஜேந்திரனின் தந்திரங்களை அவன் இப்போதுதான் அறிந்துகொள்ள முடிந்தது போலும் ! நான்கு சுவர்களுக்கு மத்தியில்தான் அழகே சன் தன்னை உணர்ந்து கொண்டிருக்கிருன். அவர் உயிர் என் பிடியில் அகப்பட்டிருப்பதை அவன் புரிந்துகொண்டு விட்டான். என் போட்டோ ஆல்பத்தை அழகியின் கண்களில் காட்டாமல் இருக்கும்படி உங்கள் தம்பி கரிகாலனிடம் வேண்டினேன். ஆனல் அழகி அதைப் பார்த்து விட்டதாகவும் சேதி கிடைத்தது. எந்த ஒரு நடப்பையும் எத்தனை நாளைக்குத்தான் போர்வை போட்டு மூடி வைக்க இயலும் ?.அழகேசனைப் பற்றிய இந்த ரகசியங்களைச் சொல்லி, அழகியின் வாழ்வில் புதுமலர்ச்சியையோ அல்லது ஏதாவது ஒரு திருப்பத்தையோ உண்டாக்கச் செய்தால்தான் நான் அவர்களுக்குச் செய்த பாவத்திற்குப் பரிகாரம் கிடைக்கும் என்பது என் நின்ேப்பு. அதற்கு ஒரு வழி செய்யவே இன்று வருவதாகச் சொல்லி யிருந்தேன். ! ?

பத்து நிமிஷப் பேச்சை முடித்தார் கஜேந்திரன். இப்பொழுதும் சுசீலாதிக்பிரமை அடைந்தாள். குழம்பினுள் !

உலக மாதா கறுப்புத்திரையை அணிந்தாள். கண் பறிக்கும் கட்சத்திரப் பூக்கள் கண் சிமிட்டின. -

  • அக்கா,’ என்று விளித்து வந்தவள் நர்ஸ் தாமரை. “ அப்புறம் உன் திட்டம் என்ன ? “ என்று வினவினுள் சுசீலா. - . . -

அழகி என்னிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்டிருக்கிருள். கான் அழகியிடம் ஒரு வேண்டுகோளை யாசிக்கப் போகிறேன். அவள் எனக்கு நல்ல சொல் சொன்னுல்தான், அவள் விருப்பப்படி முரளியின் நிழலிலே நான் நிற்பேன்,” என்று தீர்மானமாகப் பேசி

ஞள்தாமரை. . . . . .

அழகியின் வேண்டுகோள், முரளியும் நீயும் காதலர்களாக -கணவன் மனைவியாக ஆக வேண்டுமென்பது. ஆனால் அழகி யிடம் நீ என்ன யாசிக்கப் போகிறாய் ?” ‘. . . . . . . . . . . .


ஆவள் அழகேசனுடன் வாழ்க்கை நடத்த . இது தான் என் கனவூ மிஸ்டர் ஆழகேசன் மனிதராக ஆகிவிட்டா ரென்று அறிந்தேன். ஆகவே, அவரை இனியும் பழிவாங்க