பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் திருவிளக்கு ஏற்றி வைத்தாள் ! 147.”

மனிதன் ஒருவனுக்கு என் கழுத்தைக் கொடுத்தது போதும் ; அத். துடன் அழகேசன் திருப்தியடையாமல்போனுல், என்னுடைய உயி ரையும் வேண்டுமானுல் கொடுத்து விடுகிறேன். ஆளுல் என் உள் ளத்தை ஒருபோதும் தாரை வார்த்துக் கொடுக்க மாட்டேன். செந் தாமரை, நீ யல்லவா என்னைச் சித்திரவதை செய்கிறாய் ? நேற்று இரவிலிருந்து உன் கொடுமைதான் என்னை அணுஅனுவாகச் சாக டித்துக் கொண்டு வருகிறது. நான் உயிர் துறப்பதைப் பற்றிக் கவ லேப் படவில்லை. என்றாே நான் மடிந்து விட்டேன். அழகேசன் அவர்களின் கை ஸ்பரிசம் என் மேனியில் பட்டு, கழுத்தில் மங்கல நாண் ஏறிய அன்றைக்கே நான் நடைப்பிணமானேன்; ஆனால், இப்பொழுது எனக்குச் சாக மனமில்லை. என்னை உயிருடன் வாழ விடு. அதாவது நீ என் அத்தான் முரளியுடன் இதயத்தோடு இத யம் பிணைந்து, உயிருடன் உயிர் இணைத்து மணவறையிலே காட்சி யளிப்பதைப் பார்த்து மகிழும்வரை என்ன வாழவிடு !.சகோதரி, என்னைச் சோதிக்காதே, நான் தெய்வமல்ல :-என்னிடம் வரம் கேட்கிருயே ? நான் என்ன செய்வேன் ?. கொல்லும் புலியிடம் கொஞ்ச்ம்கிளி தலைகொடுக்கும்படி பணிக்கிருயே?...என் வேண்டு கோளுக்கு நீ மனம் இரங்கு. என் அத்தான், ஆமாம், என் அருமை அத்தான் முரளியின் வாழ்வில் வசந்தம் வரச்செய். அதற்காக என் வாழ்வைப் பணயம் கேட்காதே தருமமல்ல இது ; நியாயமல்ல இது நேர்மையல்ல இது அழகேசன் மிருகமாயிருந்தவர் மனித ராகி விட்டிருக்கலாம். ஆனாலும் என் உடலே அவருக்கு விற்க தயா ராக இல்லை-என் மாமனர் ஏந்தி நிற்கும் பத்து லட்சம் ரூபாய்க்கு ! அழகேசனுக்குத் தேவையெல்லாம் என் உடல்தான் ; உள்ளமல்ல; அவருடைய மிருக வெறிக்கு மாடப்புருவை-ரோஜாப் பூவைபைங்கிளியைப் பலி கொடுக்கச் செய்துவிடாதே, தாமரிை கெட்ட வராக யிருந்த முரளி அத்தான் நல்லவராக மாறிவிட்டா ரென்றால், அவரை அப்படிச் செய்த பெருமையில் உன்னைவிட எனக்குத்தான் மிகுதிப் பங்கு உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதே!... ஆ. கேசன் பெயரை உச்சரிக்கவே நா கூசுகிறது ; அவர் எனக்கு எழு. திய ஒரு காதல் கடிதத்தைப் பார்த்தபோது, எனக்குச் சிரிப்புத்தான். வந்தது. ஒரு வகையில் நான் வாழ்க்கையில் தோற்றாலும், இன். னொரு வகையில் நான் வெற்றிதான் பெற்றேன். அழகேசன் என் எண்ணங்களை மயக்கி என்னைக் கடிமணம் செய்துகொண்டிருக்க லாம் ; ஆனுல் என் மட்டில் அவர் என்ன பயன் கண்டார்?-பொய் பாய், கனவாய், பழங்கதையாய் நான் எவ்வாறு ஆனேனே, அப்பல் டித்தான் அவர் கனவும் ஆசையும் இன்பமும் அழிந்து விட்டன. பெண்ணின் வாழ்வு தன் கணவனின் நிழலிலுேதன் பூரணத்வன் அடையும்ென்று நான் எழுதியதைச் சுட்டிக்காட்டுகிறாய்!-அந்தங்

“த்வம் எனக்கு வேன்ட்வே வேண்டாம் கான்'தமிழ்க