பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஜாதி ரோஜா

நீ ; ஆனுலும் உன்னை ஆட்டிப் படைத்தேன். குற்றம் செய்வது மனித இயல்பு ; ஆணுல் அதை மன்னிப்பது தெய்வப் பண்பு’ என்ற பெரியோர் வார்த்தைகளே எனக்கு ஆரணுக்கிக்கொண்டு, என் தவறுகளுக்கு வக்காலத்து வாங்குவதற்கு இப்போது நான் உன்னிடம் வர்வில்லை. நான் உனக்கு இழைத்த தீச்செயல்கள் ஒன்றிரண்டல்ல ; உன் பேரில் நான் பற்றியிருந்த காதல், வெறுங் காதலல்ல :-காதல் வெறி...! நான் உணர்ச்சிவசப்பட்டவன் ட உணருகிறேன். தஞ்சையிலே உன் முக தரிசனம் கிடைத்தது. உன்னுடைய தெய்வீக அழகு என்னைக் கிறுக்காக்கியது ; நான் புத்தியிழந்தேன். அதன் விளைவினுல்தான், உன்னிடம் என் தாலியைச் சமர்ப்பிக்க முடிந்தது. தூரத்து உறவு என்றாலும், எட்டிய முறைமையானுலும், உன்னைத் திருமணம் முடித்துக் கொண்டால், நாம் ஒத்துவாழலாம் என்று ஆசையுடன் எண்ணி னேன். திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. படுத்த படுக் கையாகக் கிடந்த என் அப்பா என் பெயருக்கு எழுதிக்கொடுத்த ஐயாயிரம் ரூபாய் செக் என் கெளரவத்துக்கு வாழ்த்துக் கூறியது. ஆணுல், நீ தந்த விலாசங்களுக்கும் சேர்த்து கல்யாணப் பத்திரிகை துதுப்பிய சமயத்தில், திடுதிப்பென்று உன் மனம் என்னை விரும்ப வில்லை யென்பதை உன் தகப்பனுர் மூலம் அறிந்தேன். திருமண ஏற்பாடுகள் முடிந்து முகூர்த்தத் தேதி நெருங்கிக் கொண்டிருக்கை யில், நீ.சொன்ன பதில் என் கெளரவத்தை விழுங்கிச் சாப்பிட்டு விட எத்தனித்தது; நான் என் கெளரவத்தைக் காப்பாற்ற முயன் றேன். விளைவுகள் பயங்கரமாக விளைந்தன. உன் மீது நான் கொண்டிருந்த ஆசை அவ்வளவு இவ்வளவல்ல. என் ஆசை வெட்கமறியவில்லை. கடைசியில் நட்ந்த கதை என் அப்பாவுக்குத் தெரிந்தது. எங்கள் வீட்டு ரோஜாவான உனக்கு என் அப்பா முள்ளாக அமைந்தார்-உன்னை என்னிடமிருந்து காப்பாற்ற 1. முள்ளைப் பிடுங்கித் தீயிலிடும் அளவுக்குக்கூட உன் அழகு என்னை மிருகமாக்கியது. நான் விந்தை மனிதன்தான் ! ஆலுைம் கேற்றுவரை, நான் உன்னுடன் வாழ முடியும் என்றுதான் கனவு கண்டேன்; நீ மனம் திருந்தி-அல்ல, மனம் மாறி என்னை ஏற்றுக் யன்றுதான் கோட்டை கட்டியிருந்தேன். நான் திருந்தி : TA}, போலீசில் கொடுத்த பொய்க் கேஸ் என்னைப் பர்திக்

பாற்றுவதாக கஜேந்திரன் உறுதி சொன்னுர் , தாமரை ல் தந்தாள். ஆளுல், இன்றாே என் கனவுக் கோட்டை நெறுங்கித் திரை மட்டமாகி விட்டது ...” என்று விம்மி

r,

கள் ஏன் இங்கே மறுதபாலும் வந்தீர்,