பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் திருவிளக்கு ஏற்றி வைத்தாள் ! 15?

யாருமறியா வேளையிலே உன்னிடம் மன்னிப்புப் பெறுவதற். குத்தான் நான் வந்தேன், அழகி...’

உலகத்தைத் சுடுகாடாக்கி விட்டு ஊழித்தாண்டவம் ஆடும் கடவுளா நீங்கள்.. ? ? - • . . . -

ஐயோ! என்னைத் தெய்வமாக்காதே ஊழித்தாண்டவம் புரிந்தவனத்தான் நாமெல்லாம் இன்றுகூட வணங்குகிருேமே ... ஆளுல் நான் சாதாரணமான மனிதன்; உன்னிடம் மன்னிப்பு கேட்க வென்றே ஒடோடி வந்திருக்கிறேன். நீ தேவலோகத்துக்குரிய ராஜாத்தி. வெறும் மனிதனை நான் அண்டவே முடியாது !. என்னை மன்னித்துவிடு. மன்னித்தேன். என்று சொல். உன் னுடைய மன்னிப்பு கிடைத்து விட்டால்தான், என் மிருக வெறி இடங்கும்.; அப்போதுதான் உலகம் என்ன மனிதனுக ஏற்கும். உன்னுடைய மன்னிப்பு என் காதுகளிலே விழுகின்ற அந்தக் கணித்திலே, நான் உன்னுடன் ஒரு நூறு வருஷம் வாழ்ந்துவிட்டது போன்ற ஆறுதல் பெற்று விடுவேன் ; ஆனந்தம் எய்தி விடுவேன். ஆகவே, ஒரு கணப் பொழுதுக்கு என்னை வாழவிடு, அழகி ! ஒரே ஒரு கணம் என்ன உன்னுடையவனுக வாழவிடு !...” என்று சொல்லிய அழகேசன் அழகியை நெருங்கி, அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிளுன். அழகியின் பூங்கரங் களில் வெம்மை தணியாத கண்ணிர்த் துளிகள் பல விழுந்து தெறித்துக் கொண்டிருந்தன. அழகேசனுடைய கைகள் நடுங்கின; தன் இதயத்தைப் பிடித்து அழுத்தினுன் ; அவன் கண்கள் தத் தளித்தன. -

சங்கள் துரோ கிங்கள் இந்த உலகத்திலேக

டுேம் ஒடுங்கள் சின் தி கேட்திே

கொள்வதற்கும், கெட்டதைச் சுட்டுப் யோகப்பட வேண்டும் என்று என் அப்பா - ஆகவே, ஓடி விடுங்கள் ! நான் தி!...” என்று ஆகி வெறியுடன் பேசி மூடித்துத் திரும்பியபோது, தடாலென்று சுருண்டு விழுந்தர்ன் ஆழகேசன். ‘...”, i.” ;

தன்னையும் மறந்து ஆ1. ஐயோ!” என்று அலறி உாள்.அழகி. . . . . . ...... ..