பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ஜாதி ரோஜா

செந்தாமரை, சுசீலா, வள்ளி மூவரும் முன்னுல் ஓடி வந்தார். கள். அதற்குப் பிறகு, ராமலிங்கம், முரளி, கரிகாலன் மூவரும்: வேகமாக வந்தார்கள்.  ; :

அழகேசனின் நிலையைச் சோதித்தாள் நர்ஸ் செந்தாமரை.

ஐயோ, அழகேசனைக் கொன்று விட்டாயா, அழகி ?...’

ஐயையோ தாமரை, நான் அவரைக் கொல்லவில்லை ...! என்று நடுங்கிளுள் அழகி. -

க இல்லை, தோன் கொன்று விட்டாய் ! நீ சுயநலக்காரி 1. உன் சுயிலம் அழகேசனைக் கொன்றது : இன்னும் கொஞ்ச நாழி. கையில் செந்தாமரையையும் பழிவாங்கப் போகிறது...! உன் நெஞ் சில் பதியாத அழகேசனப் பழிவாங்க துடித்த ,ே அந்த யோசனை கைநழுவிப் போனதை உணர்ந்து உன்னை நீயே சாகடித்துக் கொள்ள முயன்றாய் , அது தோல்வியில் முடியவே, இப்போது திருந்திய அழகேச்னைக்கொன்றுவிட்டாய் !...நீ பெண் அல்ல; பெண். ப்ேய்... ! நீ ரோஜாவா ?...ஆம், ரோஜாவேதான் !... விஷரோஜா : தீ ரோஜா அழகேசனின் மூச்சு உன் உடம்பில் பட்டால்கூட உன் உடல் சாம்ப்லாகி விடுமென்றாயே ?. அது பொய்; இப்போது உன். விஷக்காற்று அழகேசன் மீது வீசியதும் தான் அவர் சாய்ந்து விட் டார்! நீ நெருப்பு ; அவரைப் பொசுக்கி விட்டாய் நீ! அழகி, சிங் தித்துப்பார் ! நீ அந்நாளிலே கண்ட இன்பக் கனவை மாத்திரம் தியா கம் செய்துவிடச் சம்மதித்திருந்தால், அழகேசனிடம் நீ கொண்டிருந்த பழியுணர்ச்சி தணிந்திருக்காதா? நீ உன்னேயே தியாகம் செய்ய மனம் ஒப்பியிருந்தால், அழகேசனத் திருத்தியிருக்கலாமே!...பெண் னுக்குப் புதுமைப் பண்பு தேவைதான் ; புரட்சிப் பண்பும் தேவை. தான். ஆனுலும், நம் தமிழ்ப் பண்பை நீ மறந்து விட்டாயே ?. விதி உன்னையும் அழகேசனையும் பிணைத்து விட்டது. இது விட்ட குறை தொட்ட குறை . ஆனல் விதியையும் மீறி உன் போக் குக்கு உன்னை மாற்றப் பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்தாயே!. •  ? இல்லை என் சுயநலத்தை உனக்காகத் தியாகம் புழ்படி கெஞ்சிய்ை; அதே சமயம் எனக்காக உஇசுயநலத் பாகம் செய்ய இன்று வரை ஒப்பவில்லையே ? கருணை, ன்னிப்பு முதலிய தெய்வப் பண்புக்ளை மகாத்மசி போதித் இயயான நீயே மறந்து விட்டாயே?...நீ உன்னை ரோஜா |தே சமயம் முள் இருக்குமென்ற கியதியையும் நினைக்க முள்ளே நீக்கும் பண்பு, சாகன்லம் வாழ்க்கையை கையிலல்லவா இருக்கிறது!-உன் கல்கள் கலன் இகாடுத்த பரிசுப் புத்தகத்தில் இதே ச்சரித்திருந்தார் !. நீ உன்னை உண்ரத்