பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ஜாதி GTTT

ய்ை அன்று-உன் சுயநல விள்ளத்தின் விளைவினுல் ரோஜர் பூக்களிலே தனித்த ரோஜாப் பூவாக மணம் பரப்புகின்றாய் இன்று -உன்னுடைய தியாகப்பண்பின் காரணமாக ‘..தியிடம் திண்ம்ை. உண்டென்பதை நிரூபித்துக் காட்டிவிட்டாய், நீ இப்போதுதான்; புதுமைத் தமிழ்ப்பெண் ; புரட்சிப் பெண். சகோதரி ஆழ இ, ஒரி; கன்றுகச் சிரி ...உங்கள் புதுமண் வாழ்வு சிறக்க ஆண்டவனப் பிரார்த்திக்கிறேன்,’ என்றாள் தாமரை. -

தம்பதிகளுக்கு ஆரத்தி எடுத்தார்கள் சுசீலாவும் தாமரையும்.

அழகி குனிந்த தலையை உயர்த்தவில்லை. அவளது இதயம், அலகில விளையாட்டுடைய ஆண்டவனே, என்னை மன்னித்து விடு; எனக்கு நல்வாழ்வு தா!’ என்று பிரார்த்தித்தது. அவள் விழி களே நிமிர்த்தியபோது, முரளியும் தாமரையும் இணைந்துநின்றர்கள்: அவளுடைய முகம் மகிழ்ச்சியால் நிறைந்தது. என் கனவு இன்று தான் நிறைவேறியது!’ என்று புளகிதம் எய்தினுள் அழகி,

உயிர் மறந்து நின்றார் பெரியவர் சோமநாதன். ஒரு மிருக, இனிதனுக மாறிய அதிசயத்தை என் கண்ணுல் கண்டேன் ; இதி iேண் தன்னையே அழித்துக்கொண்டு தெய்விமாக மாறிய அடுத் இதையும் இப்போதே கண்டேன் கற்பகாம்பிகைத் த. உன்கருணையேதான்!...” என்று தம்முள் சொல் டோன்.

டார்; கண்ணீர் சொரிந்தார்.

, அயோத்தியிலே அழகேசன்-அழகி

க்கு முகமன் ஆறிக் கொண்டிருந்தது, அந்த முதல் இரவு ம்; அந்த முதல் இரவு.! *