பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நல்லதோர் வீணை செய்து.....!

அச்சுப் பதுமையாக அமைந்தான் கரிகாலன். விசி யிருந்த பார்வையை விலக்கி விடவில்லை. நெற்றிப் பரப்பில் நரம்புகள் தடித்துக் கொண்டிருந்தன. முகமண்டலத்தில் சிந்தனைகள் முகில் களாக மாறின-நீருண்ட ம்ேகங்கள் அவை ; மழை பொழிந்தன. கண்களிலே நீர்த் துளிகள் மின்னின.

தம்பி..தம்பி ‘

“ # * * * --- is 4 4 **

கரிகாலா... ‘ - சுசீலா தன் தம்பி உட்கார்ந்திருந்த சாய்மான நாற்காலியின் சமீபத்தில் வந்து நின்றாள். அவளுடைய கையில் இருந்த தட்டில் இட்டிலி-காப்பி இருந்தன. -

- - தம்பி. - -

கரிகாலன் கண் திறந்தான். இமை வட்டங்கள் நனைந்திருந் தன. கை விரல்களுக்குக் கண்ணிர் மாற்றப்பட்டது.

‘ கூப்பிட்டீங்களா, அக்கா ??

ரொம்ப நேரமா நிற்கிறீங்களா ?” * Dr.’ - -

அக்கா, கேட்டதுக்கு ஆமாம் என்கிற பதிலோடே நின்

னிட்டீங்களே, கோர்ட்டிலே வக்கீல் கேட்கிற கேள்விக்கு சாட்சிக் கார ல் சொல்கிற மாதிரி. - . . . .

- 4s கோர்ட் விவகாரத்துக்கு உன் அத்தான் -3

இடுகிறது ப்ோதும் 1.இப்போ என்ன உனக்கு அப்படி மாளாத சித்தனே ? புத்து கிமிஷ்மாய் நின்னுகிட்டே யிருக்கேனே ம்.. எந்த லோகத்திலே யாத்திரை செஞ்சியாம்?’

அக்கா, தாயறியாத சூலுண்டா, என்ன?”

ஒஹோ, ஆந்தப் பெண் அழகியைப் பற்றிய கவலை இன் னும் உன்னை விட்டு நீங்கவில்லையா?"