பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

வுக்குள் தன் மணத்தைப் பரப்ப ஆரம்பிக்கிறது. இதன் சுதந்தம் இப்போது மேடிையிலும் பரவத் தொடங்கியிருக்கிறது; திரையுல்கத்திலும் ரோஜாவின் எழில் படம் காட்டப்படும் என்பது என் நினைவு. ‘பூவை என்ற இரண்டெழுத்துப் பெயரில் நான் என் றென்றும் நம்பிக்கை பூண்டவன். f

மதிப்பிற்குரிய திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் என்ன இதயபூர்வமாக வாழ்த்தியிருக்கிறார் கள்; அவர்கள் பல்கலைச் செல்வர்;க்கல்மணி. அவர் களது நல்லாசி எனக்குப் புது வாழ்வைக் கொடுக்கும் என்ற தன்னம்பிக்கை வளரத் தொடங்கியிருக்கிறது. அவர்களுடை அன்புக்கு முன்ன்ே பணிவுடன் கை கூப்பித் தலை வணங்குகிறிேன். -

‘உமா-என்னுடைய இலக்கிய் வாழ்வில் உண் மையான-சிறந்ததொரு திருப்பத்தை உண்டாக்கித் தந்த தாய் அவள்; உமா'வை என் வாழ்நாளிலே என்றென்றைக்குமே மற்க்கமுடியாது; பூவை என்ற

பெயரைப் பரவக்செய்த அன்னையல்லவா ?

என் எழுத்துக்களில் நல்லெண்ணமும் நம்பிக்கை யும் கொண்டு எனக்குச் சுதந்தரம் அளித்துவருபவர் என் அதிபர்-உமா ஆசிரியர் திரு ஜி. உமாபதி அவர் கள். அன்னரது பிர்சத்திற்கும் அன்புக்கும் இந் நவீனத்தைக் காணிக்கை யாக்குகின்றேன்.ஆ

ஒன்வை நூலகத்தினர்ை தர்ன் எங்ஙனம்மறக்க முடியும் ?-என் இதயத்தைத் தமிழன்பர்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தவ்ர்கள் அவர்களேயல்லவா? வணக்கம்: * * *

உமர் : பூவை எஸ்.ஆறுமுகம்

50. pg.