பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

தம் நிறைந்தது. ஆளுல், அது வெற்றி கொள்ள வில்லை. அழகியின் துயரக்கதை அவர்களது திருமணப் பந்தலிலேயே இடம் பிடித்துக்கொள்கின்றது. கதா சிரியை அழுகிறார்கள்; அழகியைக் கைத்தலம் பற்றிய அழகேசனே எக்காளச் சிரிப்புச் சிரிக்கிறார். விதியை நான் வென்றுவிட்டேன் ; விதி என்னிடம் தோற்று” விட்டது!’ என்று மனப்பால் குடிக்கிறார். -

மங்கலநாண் அறிமுகம் செய்வித்த அழகி-அதி கேசன் வாழ்வு புதுத் திருப்பம் அடையவேண்டுமே யென்று அல்லும் ப்கலும் நெஞ்சம் நெக்குருகப் பரம் பொருளை வேண்டினேன். அலகிலா விளையாட்டுடை யானை நம்பும் பண்பு பிறக்கவேண்டுமேயென்று அழகி யின் தரப்பில் நின்று பிரார்த்தனை செலுத்தினேன். என் எண்ணம் நல்ல சொல்லை எழுதிக் காட்டியது. நான் ஆனந்தக்கடலாடினேன். திருமதி அழகி கதை யின் இறுதிக் கட்டத்தில் - அதாவது, அவர்களது புது வாழ்வின் தொடக்கப் பகுதியில் ஆண்டவனைத். தூய இதயத்தோடு அண்டுகிறார்கள். . . . . . . .

சாகா வரம் அளித்கும் நின் கரம் தீண்டியதும், என் ஏழை உள்ளம் இன்பத்தின் எல்லை தாண்டி, கின் வண்மையைப் பாட ஆரம்பிக்கிறது.” என்ற கீதாஞ், சலியின் வாக்கு என்ன மெய்ம்மறக்கச் செய்கிறது.

அழகி தமிழ்ச்சாதிப் பெண் சாதி ரோஜா-ஜாதி ரோஜர்

உமாவில் தொடர்கதையாக வந்தபோது ஜாதி ாவின் முதல் மடலின்.மண்ம் நுகர்ந்து நண்பர் பலர் என்னைப் பாராட்டினர்கள். கதைக் கருவில்