பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமதி அழகியின் இதயம்-என் பேனு


படைப்பின் புதிர் எனக்குத் தெரியாது. ஆல்ை, படைத்தவனின் படைப்புப் பொருள் நான் என்னும் உண்மையை நான் அறிவேன். ஆண்டவனை நம்பு பவன் நான்.

ஆல்ை, எனக்கு அறிமுகமான திருமதி அழகி தொடக்கத்தில் தெய்வத்தை நம்ப மறுக்கிறார்கள். அந் தக் கதாசிரியை-நாவல்ாசிரியையின் சொந்தக் கருத் துக்களில் குறுக்கிட ஒனக்கு உரிமை கிடையாது. அழகியின் வாழ்க்கைக் கிதையை எண்ணிப் பார்க்கின் றேன்; அவர்கள் மீது எனக்கு அனுதாபம் பிறக் கின்றது.

நான் வாழ்க்கைப் பிாதையில் அதிசயமான பல மனித உள்ளங்களைப் படிக்க நேரிட்டிருக்கிறது. நான் மணமறிந்து யாருக்கும் எந்து இன்னலும் செய்யவில்லை; ஆளுல் கடவுள் ஏனே என்ன்ே இப்படிச் சோதனை செய் கிறார் ‘ என்று அழகி சொல்லியதை நான் காது கொடுத்துக் கேட்டது உண்டு துயரத்தின் உச்சநிலைக் கட்டத்தில் அம்மாதிரி மனிதர்கள் நிற்கும்போதுஅல்லது, நிறுத்திவைக்கப்படும் நேர்த்தில், அவர்கள் வடிக்கும் கண்ணிர்த் துளிகள் பண்டத்தவனை ஏசும் சிருஷ்டி ரகசியம் சூன்யப் பெருவெளியிலே நின்று. புன்னகை புரிவதை யாருமே உணர இயலாது. ஆண், உவன் ஆண்டவனேதான் !-மனிதன் மனிதனே தான்! ஆம் ; இதுதான் வாழ்க்கை !

மேற்சொன்ன விளக்கம் அழகியின் கதைக்குப் பொருந்தும். அழகியின் காதல்-முதற்காதல் புனி