பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி-இரண்டு ரோஜா

ஆ. சிரிக்காத ரோஜா இ .

முள் இல்லாத அந்த ஒற்றை ரோஜா சந்தம் சேர்த்து, கந்தம் இணைத்து, அந்தமாகச் சிரித்துக்கொண்டிருந்தது. ரோஜாவிற்கு இதயம் இருந்தது. பேசவும் தெரிந்தது-அதிசயமாக இருக்கிறதா? நில்ைக் கண்ணுடியின் முன் நின்று அழகு பார்த்துக்கொண் டிருந்தாள் அழகி வராந்தா கைப்பிடிச் சுவர் மேல் பூத்தொட்டியி லிருந்த ரோஜாப்பூ அவளிடம் என்னவோ சொல்லித் துடிப்பது போலத் தோன்றியது அவளுக்கு. அவள் கேட்டாள். பூவின் மனத் தைப் புரிந்து கொண்டாள்; கதை எழுதுபவள் அல்லவா ? .

இன்று மாலை என் காவலுக்குப் பரிசளிப்பு விழா நடக்கப் போகிந்து ; என் சந்தோஷத்தில் இதற்குப் பங்கு கேட்கவில்லை ; அதன் சந்தோஷத்தில்தான் எனக்குப் பங்கு கொடுக்திறது : ரோஜாப் பூவாகவேனும் உருமாறிவிட்டால் தேவலாம் போலிருக் கிறது ; கூடுவிட்டுக் கூடு பாய எனக்குக் கற்றுத் தர யார் இருக் இன்றார்கள் ?... பழைய விக்கிரமாதித்த மகாராஜா அரசாண்ட அதிசய காலங்கூட இப்போது மாறிப்போய் விட்டதே ?..... ரோஜாவாக மாறிவிடுவது சரி ஆளுல் முள் முளைக்காமல் இருக்க வேண்டாமா ? விசித்திரமான சிந்தனைதான் ; ஆமாம் ; சிந்தனை மனிதனை வாழவைத்து கெட்டிக்காரன், என்ற பட்டமும் சூட்டு கிறது ; இதே சிந்தனைதான் மனிதனை வீழ வைத்து, பைத்தியக் காரன் என்ற பட்டமும் கொடுக்கிறது. இதே கதைதான் எங் கள் குலத்திற்கும் !...... அந்த நாள் ஓடுகிறது மனம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்காம் வருஷம், அக்டோபர் மாதம் பத்தாம் நாள் பெர்ன்குக அமையுமென்று கனவு கண்டேன் :கண் விழித்தபோது நான் மண்ணுகிப் போயிருந்தேன். அக்கினி சாட்சி சொல்லிற்று: அருந்ததி சாட்சியம் கூறினுள்-நான் திருமதி அழ: கேசன் என்று ஆனல் என் இதயத்தின் இதயம், மனச்சாட்சியின் மனம் ஒப்ப வேண்டாமா ? அன்றைக்கே நான் அவருடைய. உள்ளத்தில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்க வேண்டும்; ஆனல் அவர் என்றைக்கோ யார் யாருடைய உள்ளத்திலெல்லாமேரிக்டு.