பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்று பட்டால்... 1947- -ல் எழுந்தது இந்தப் பாட்டு. நாட்டுப் பிரிவினை ன் சாபத்தீட்டை மனத்தில் இருத்தி. ற்றுமையை வலியுறுத்தும் பாட்டு பேச்சு வெற்றிபெற விழையும் பாட்டு பாட்டு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும் என்ற நம் பாரதி வாக்கு - பேணில் இன்பமும் வெற்றியும் உண்டு எல்லோர்க்கும் (ஒன்று) இந்து-முஸ்லீம் காந்தி-ஜின் தொகையகு காந்தியும் ஜின்னாவும் கூடி-நாடு - கடைத்தேற ஓர்வழி கண்டிடு வாரேல் சாய்ந்திடும் வெள்ளைய ராட்சி - ஈங்கு சகலர்க்கும் சுதந்திரம் தழைத்திடு மன்றோ? பாட்டு பஞ்சமும் நோயும் கூத்தாடி - நாட்டை பாழ்படுத் தும்நிலை நம்மை விட்டோடி கொஞ்சும் விடுதலை யாலே - மக்கள் கூடிக் குலாவிக் களிப்பர் மென்மேலே 104

(ஒன்று)

104