பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத அபின் பாட்டு மத அபினியைத் தவிர்ப்போம் - உயர் மதிநலம் பல குவிப்போம்--காரல் மார்க்சும் லெனினும் காட்டும் வழியில் தீர்க்கமாக நாட்டியே மனம் தொகையா தொன்றுதொட் டின்றுவரை பாட்டாளி உழல்கின்ற துயரக் கடற்கு வித்து ஒன்றுபட் டோங்கத் தொழிலான ராசைக்கு உருப்படா மதம் விபத்து. பாட்டு பிரிந்து பிரிந்து நைந்தார் - மத பேத வலையில் வீழ்ந்தார்-இனிப் பிணங்கு மடமை தவிர்த்தெல்லோரும் இணங்கி வாழ முனைந்திந்நாளில். தொகையரு சோம்பேறி முதலாளி சூழ்ச்சியட் டூழியம் தொடர்ந்திடச் செய்யும் மதமே தேம்பியே தொழிலாளி விதியைநொந் தேயழச் செய்வதும் பாழும் மதமே. 107 (மத) (மத) ROJA MUTHIAH 47. HOSPITAL STREET

KOTTAIYUR -623 106

107