பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு புரட்சி யுணர்ச்சி மிகுப்போம்-மத போதனைகளைத் தவிர்ப்போம்-இனிப் பூதலந்தனிலே உழைப்பவர் சாதகம்பெறும் ஆட்சிபடைக்க 108 (மத)

(1938)

108