பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்லுலகத் துயர்க் கடல் தூர்க்கும் சமதர்ம முறை வேண்டும் தோழர் கூட்டம். வெற்றி நம் போராட்டம் வீராங்கனைக ளெல்லோரும் போராட வரவழைப்பாய் வாழ்வில் பெரும் புரட்சி - ஜல்தி - வருது புவிப் புரட்சி வாருங்கள் சேருங்கள் வெற்றி கூறுங்கள் என முழங்கு 127 (பாப்பா) திண்ணம் (பாப்பா)

{பாப்பா)

127