பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதா சுதந்திரம் மங்கையர் சுதந்திர ஜெய கோஷம்- இந்த மாநிலம் களித்திடும் சந்தோஷம்-உயர் மாதுர்யத்திலே சுயேச்சை சாதுர்யத்திலே பெறும்-உத் தேசம் - சுவி- சேஷம் ஆடவர் ஆதிக்கம் பெற்ற செய்கை- கொடும் அக்ரமம் விளைத்த நச்சுப் பொய்கை-என ஆண்மையுடன் கண்டனங்கள் மேன்மேலும் சரமாரியாய்ப் பெய்கை -- தரும் உய்கை போர்புரிந்து வெற்றி பெறும் வேகம்- கொண்டால் பூழ்திபடும் ஆடவர்செய் துரோகம் - பெண்கள் புத்தம் புதுக் கிளர்ச்சிகள் நித்தமும் பயின்றிடும் -வி வேகம் - உபயோகம் பாவையர் அடிமையெனக் கொண்டு - செய்த பாதகத்தைப் பாழ்படுத்தும் தொண்டு-தனைப் பாடும் ஜீவானந்தம் சொற்கள் பாடும் புதுப்பெண்ணின் சொல்கற் கண்டு- வெற்றி - யுண்டு 134 (மங்) (மங்) (மங்)

(மங்)

134