பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இத்நூலின்கண் வெளியிடப் பெற்றிருக்கும் ஜீவாளி எழுதப்பட்டவை. வை அக்காலத்தின் வரலாற்றுக் எைதிரொலிக்கின்றன என்று சொல்வது சரி. எனினு பாரதி யுகத்தில், பாரதி ஆண்டில் பாரதி புகழுடம்பு கொண்டதின் பின், மாதியின் ஆதர்சங்களைப் பின்பற்றி நாட்டின் உலகின் வளர்ச்சிப் போக்குகளுக்கேற்ப அவற்றை வந்து, றிற்கும். அவ்வாலாறு நிகழ்த்திய பணிக்கும் மெய்யுருவாய்த் கழ்வன அவை எனச் சாற்றுவதே பொருத்தமாகும். ரசியல் பொருளா தாரத் துறையில் மட்டுமல்ல புரட்சி: சமூகத் துறையிலும் புரட்சி வேண்டும். இலக்கியத் துறை யிலும் புரட்சி வேண்டும். பண்பாட்டுத் துறையிலும் புரட்சி பிற்போக்குச் சனாதனம் ஒழிய சாகாவரம் பெற்ற கருத்தாகும். அக் வருத்தின் வாய்மை யைத் தமிழர் - இந்தியர் சமுதாயத்தின் வாலாற்று வளர்ச்சி மெய்ப்பித்துள்ளது. எனவே. இக் கருத்தினையும் வளர்ச்சியினை யும் போற்றி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதை யுலகில் சனித்த சால்பு நிறைக் கவிதைகள் அனைத்தும் மெய் மெய் என்று சான்று பகர்வதில் சற்றேனும் வியப்படையக் காரணமில்லை.

10

10