பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணங்கள் முதலாளி வர்க்கத்தின் முடிவுறுங் காலம் முரட்டாவே சத்தோடாளும் மிரட்டல்மாய் மாலம் பதறிக்கதறிச் சாகும் பாமரர் கோலம் பாரிற் படாதுசெய்யும் குரூரத்தின் ஜாலம் தொழிலாளரை நசுக்கும் பழிகார நோக்கு சோஷலி சத்தின்பொல் லாதவிரோதப் போக்கு அழிமுசோலினி ஹிட்லர் அதர்ம ஜப்பானின் போக்கு அநீதஅடாத யுத்தச் சனியனுக்கேற்ற தோக்கு (பாசி) அபீசினிய மக்களை அழித்த கொலைகாரப்பேய் ஆம் ஸ்பெயினைச்சுடுகா டாக்கிடு ராட்சசப்பேய் நபும்சகன்போல் சீனாவை நாசம்செய்யும் புலைப்பேய் நடுங்கும் லோகப்போர் வந்தே ஒடுங்கி மாளும் (பாசி) 137

துஷ்டப்பேய் (பாசி)

137