பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கொடி வாய் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று கேட் செங்கொடி பார்கள்: நிந்தனையாளர்களுக்கு புளித்தது என் பதைச் சாதாரணமாக மக்களால் உணரச் செய்யவேண்டிய பணி. யக்க ஆரம்பத்தில் பெரும் பணியாக இருந்தது. அந்தக் காலத்தில் செங்கொடி உணர்வை உண்டுபண்ண பாடல்கள் எழுந்தன. அவற்றில் ஒன்று இது. வாய்தான் உழைப்பாளி தொழிலாளர் பல்லவி செங்கொடி ஏந்தி வாரீர்-தொழிலாளர் ஒன்றுய்ப் பொங்கும் புது உலகப் புரட்சிங் போராட்டத் தன்னில் அனுபல்லவி எங்கும் உழைக்கும் மக்கள் ஏந்திப் போராடும் கொடி நம்கொடி உரிமைகள் நல்கும் புனிதக்கொடி சரணங்கள் அன்றுசெய்த தியாகங்கள் அவர்க்கு நினைவில்லையா?

அடக்குமுறைத் துரோகங்கள் அனைத்தையும் மீளலையா?

142