பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுபட்டுக் கொடுங்கோபை ஒடித்தெறிய வில்லையா? = உலகக்தொடி செங்கொடி கலகக் கும்பல்தொலைய (செங்) முன்னர் முதலாளிக் கூட்டம் மோதி முறிக்கப் பார்த்தார் மூர்க்க ஜாரும் ஹிட்லரும் முடிந்தவரைக்கும் பார்த்தார் | என்னென்ன கொடுமைகள் இழைத்தோ ஒழிக்கப் பார்த்தார் எல்லோரும் தோற்றுவிட்டார் ஏறுது வெற்றிக்கொடி செங்) தொழிலாளி விவசாயி தோழமை காட்டுங்கொடி சுத்தியும் அரிவாளும் துலங்கும் செந்நிறக்கொடி எளியவர் உடையவர் இல்லையென் றாக்கும்கொடி என்றும் எதிர்ப்பவரை வென்று உயரும் கொடி

14.

143