பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவப்பு ஜண்டா து அக்காலத்தில் பிறந்த மற்றொரு பாட்டு. பல்லவி சிவப்பு ஜண்டாக்கி ஜேஜேஜே என்போம் அனுபல்லவி சிபார்சிலாத வாழ்வுசேர் தராதலப் பதாகை ரத்த சரணம் தேச பேத ரஹிதம் ஓங்கும் செங் கொடியினர் வலிமை தாங்கும் ஆசை நேசப் பொதுமை லட்சியம் ஆன புதுமைக் குயிர் தருவோர் ரோஷ ஞானத் தியாக வீரர் நோன்பில் வாழ்வில் ஏறும் ஜண்டா ! 144 (சிவ) (சிவ)

(சிவ)

144