பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கய்யூர்த் தோழர்களுக்கு! "பீப்பிள்ஸ்வார்" இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில வார ஏட்டில் வந்த வங்கப் பாட்டின் தமிழாக்கம் செய்தவர் தோழர் ப.ஜீவா.31 - 3 - 1943 ஜனசக்தி' 'யில் வெளிவந்தது. - விறல் வீரத் தோழர்களே, வெல் புரட்சி அறைபட்டு நசுக்குண்டலறு மனித குலத்தின், ரத்தச் சிவப்பேற்ற நல்லுலகம் கண்சிவக்க, ரத்தச் சிவப்பேற்ற நன்முஷ்டி தானுயர்த்தி, வாழ்த்துகின்ற(து) ஆஹாஹா! வருகின்ற காலமதை, வீழ்த்த ஒண்ணாம் உங்களுடைய வீர உயிர் இல்வாழ்க்கை, போற்றி வளர்க்கும் புத்துருவமும் நல்கும் ஆற்றல்மிகு தோழர்களே, அரும் புரட்சி வாழ்த்துமக்கு ! 150 வாழ்த்துமக்கு! வருகிறான், பஸிஸப் பகைச்சனி வருகிறான், குருதிவெறிகொண்ட கூர்நகக் கழுகுபோல், எதிர்த்து முறியடிக்கும் ஏறுநிகர்ப் பேருணர்ச்சி, மதர்ந் தெழுந்து கொந்தளித்து மாவீர்காள்!

உங்கள்,

150