பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வினிலே எழும் கீதம் வாழ்வினிலே எழும் கீதம் வஞ்சமகன்ற செஞ்சொற் கீதம் மண்ணில் இனிய கீதம் வாட்ட மிகும்துயர் ஓட்டும் கீதம் வல்லமை ஏற்றிடும் கீதம் கேட்டவர் நெஞ்சில் புத்துயிர் கொஞ்சி கிளர் மனோகர கீதம் தொலை அண்மையில் சூழ்நிலை எங்கும் ஜனம் திரண்டிடவும் தோல் இலைப்பாரோர் புகழ் மனம் மயங்கிடவும் ஆ...... என் சொல்வோம்! புரட்சி முழக்கம் பலாபலன்கள் விதியினில் சதிகள் உலாவிடும் பொழுதில் சீல மிகுந்தோர் ஆவல் துடிக்க புரட்சி செய் என்றார் காலமெல்லாம் அதன் காதலைப் பாடி கழியட்டும் என் வாழ்வு! 157 (வாழ்) (வாழ்) (வாழ்) (வாழ் )

(1946)

157