பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலுக்குச் செருப்பும் இல்லை கோ வை "ஸ்டேன் தொடருகிறது. ஸ் மில்லி"ல் வேலை நிறுத்தம் அன்று காலை 6 மணிக்குத் தொழிலாளர் கூட்டம் நடைபெறப் போகிறது. 5 மணிக்கு ஆக்கப்பட்டு இந்தப் பாட்டு அந்தக் கூட்டத்தில் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி 1935-ல் நிகழ்ந்தது. 1935 லிருந்து 1939 வரை தமிழகத்தில் எல்லா மாவட்டங் களிலும் விழிப்புற்ற தொழிலாளர்கள், விவசாயிகள், சமதர்ம உணர்வும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் கொண்ட பொதுமக்கள் ஆகியவர்களிடையில் இந்தப் பாட்டு பாடப்படாத இடமே கிடையாது. தொழிலாளர் கூட்டங்களிலும், சோஷலிஸ்ட் கூட்டங்களிலும் ஏன், அன்று காங்கிரஸ் கூட்டங்களில்கூட இந்தப் பாட்டுக்கு ஏற்பட்டிருந்த மவுசு வேறு எந்தப் பாட்டிற்கும் கிடையாது. , தொழிலாளர் போராட்டத்தின் உரிமைக் குரலாக இந்தப் பாட்டு எதிரொலித்தது. கோவை. மதுரை, சென்னை, பொன்மலை போன்ற நகரங்களில் பொன்னெழுத்தில் பொறிக்கத் தக்க பல வீரப் போராட்டங்களை நடத்தத் தொழிலாளிப் பெரு மக்களுக்கும், முன்னணி வீரர்களுக்கும் ஊக்கத்தையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டிய பாடல் இது. ஒரு சந்தர்ப்பத்தில் ஈரோட்டில் ராஜாஜி கூட்டத்தில், பாடல் மழையாகப் செல்வி கே. பி. சுந்தராம்பாள் பாடிக் தமிழமுதைப் இசைச் பொழியும் கொண்டிருந்தபொழுது பொது கூட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கான 19

மக்கள்

19