பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ROJA MUTHIAH KOTTAIYUR-623 106 TAMILNADU-INDIA பேடிகள் (விருத்தம்) லெனின் பேரை உச்சரித்தோர் தோழரென்றோர் நெறிகடந்து பசப்புவரேல் பேடியாவார் தனிஉடைமை வீழ்கவென்றோர் பல்லைக்காட்டித் தனவந்தர் உறவுகொண்டால் துரோகியாவார் புனிதமுறும் சமதருமம் வேண்டுமென்றோர் புறம்காட்டி மதம்பேசில் புலையராவார் இனிமையுற முழக்குவதும் காசு கண்டால் இளிப்பதும் சரிஎன்பார் எருமைமாடே!

51

51