பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் வாழ்வு புது உலகத்தை நோக்குவீர் பூரிப்படைவீர் துவரை ஈடேறா ஏழைத் தொழிலாளிகள் எழுச்சி பெறுவதற்கே - இசைந்த இன்பப் தொகையா பொல்லா எதேச்சாதி காரன் கொடுங்கோலன் போகத்திலே புரண்டோன் பூதலம் நடுக்குறப் புழுதியிற் குடிகளை புதைத்தகல் நெஞ்சுகொண்டோன் கட்டோ டவன்வமிசம் வீண்சுமட ரின்குழாம் கருவறுத் தோங்கிவென்றோன். (புது) கல்லாத நிர்மூடன் ஜார்எனும் பெயர்கொண்ட கசடனை மாய்த்துநின்றோன் பாட்டு லெனின்வழித் தியாகிகள் நேர்மை நிறைந்ததோழர் அநியாய மென்பத றியார்-ஆட்சிகொள் ரஷ்யப் (புது) 54

(புது )

54