பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாக கண்ணிகள்‌ (இராமலிங்கரின்‌

வெண்ணிலாக்கண்ணி

மெட்டு)

வெளுத்ததெல்லாம்‌ பாலுமல்ல இந்தியா வே--வெளி வேஷமெல்லாம்‌ உண்மையல்ல இந்தியாவே பழுத்தசூதர்‌ தலைவரைப்போல்‌ இந்தியாவே--இங்கு

பழகக்கண்டோம்‌ விழித்துக்கொள்வாய்‌ இந்தியாவே உதட்டிலேதேன்‌ உள்ளில்நஞ்சு இந்தியாவே கொண்ட உத்தமர்கள்‌ மெத்தஉண்டு இந்தியாவே சிலந்திவலை ஈயைக்கொல்லும்‌ இந்தியாவே அனிச்‌ செல்வர்கட்சி பொதுமைகொல்லும்‌ இந்தியாவே மலம்விரும்பும்‌ ஜந்துபோல்வார்‌ இந்தியாவே பண மகிமைபேசிக்‌ கொள்கைவிற்பார்‌ இந்தியாவே பணத்தின்ஜாலம்‌ பசப்புவார்த்தை இந்தியாவே | கொள்கை

பறித்திடநீ பார்த்திடாதே இந்தியாவே

அனைத்தும்தியாகம்‌ செய்தும்‌இந்நாள்‌ இந்தியாவே

அடையலெனின்‌ கொடியின்கீழ்நில்‌ இந்தியாவே,

_ வெற்றி |

(1985).

23

53