பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணங்கள் கறையான்கள் புற்றெடுக்கும் கருநாகம் காதை காட்டும் பேதை வாழ்வைத் தீதென் றோட்டச் சேர்ந்து நீங்கள் குடியிருக்கும் ஒற்றுமை ஊக்கத்தாலே உன்னத நோக்கத்தாலே உடைந்து சிதைந்து தளர்ந்த வாழ்வை முடைந்து வலிமை அடைந்து நீங்கள் சங்கங்களில் அபிமானம் தக்க விஷயஞானம் சார்ந்து பேதம் தேய்ந்து இன்பம் சூழ்ந்து வாழத் தேர்ந்து நீங்கள் அற்புதம் கலகலக்கும் ஆனந்தம் தழைதழைக்கும் அருமையான புதிய லோகம் பெருமையாக உதிக்க நீங்கள் 68 (பெற) (பெற) (பெற)

(பெற)

68