பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவி ஒற்றுமையால் ஒத்துழைத்தால் வெற்றிபெறலாமே- நாம் அனுபல்லவி நற்று ணைதன் நம்பிக்கை யோ டித்தினம் வர்க்க உணர்ச்சி பெற்றுழைக்கும் மக்கள் எல்லாம் பேதமின்றித் தினந்தோறும் சரணம் பச்சைமரத் தாணிபோல பதித்து சுகம்நாடி பார்முழுதும் செங்கொடியைப் பறத்தியே கச்சையை வரிந்துகட்டி அச்சமின்றி உழைத்திடவே கனமே தினமே பொதுத் தினமே மனமே பிச்சையிலும் கேவலமாம் கொச்சை வாழ்வைச்சாடி பேரரசு தொழில் நாயகம் பேணும் வழிதேடி A Buch 78 (ஒற்று) கொண்டு (ஒற்று) கொண்டாடி

(ஒற்று)

78