பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டணி பிரட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு: ஏகாதிபத்திய எதிர்ப்பின் போதுஸ்தாபனமாகக் கொ, அதன் கொடிக் கீழ் ஒன்றாய் நின்ற பணிபுரிந்த காலம். மக்களான. பெருவாரியான விவசாயி-தொழிலான மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூடாரத்திலும் வராத வரையில் தேசியப் போராட்டம் வெற்றி பெறுவது கொண்டு அந்தக் காலத்தில் பிறந்தது இந்தப் பாட்டு. பிறந்தது. 1936-ல். ஆங்கிலேயராட்சி முறை அழித்திடவே வாரீர் ஆண்மையுள்ள எந்தன் தோழரே-இங்கு அனுபல்லவி ஓங்கிடும் கொடியர் ஓடிட வாடிட ஷங்குடன் சாம் ராஜ்ய வீழ்ச்சி

காண்குவம் என்றே உடன்

94