பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

கெடுத்த பாவத்தில், ஆபாச மஞ்சள் இலக்கியத்தின் முடி சூடா மன்னியான சகோதரி பெறத்தக்க பங்குபணி அற்ப சொற்பம் அல்லவே? -

‘தரையில் இறங்கும் விமானங்கள் வரை, இத்துமதி இந்துமதியாகவே பொலிந்தார்!-உண்மைதான்! ஆனால், அந்த இந்துமதியை இனி நான் தரிசிக்கவே வாய்ப்பு இல்லை. இருக்கவும் இயலாது!-சகோதரியின் பாதை மாறிவிட்டது; பாதை மாறிய பேனா, இளைய பாரதத் தினரின் பாதையையும் அல்லவா இடை நடுவிலே மாற்றி விட்டது!

சகோதரிக்குச் சோற்றில் சுவர்க்கம் தெரிகிறது.

ஆனால், நம் இளம்பிள்ளைகளுக்கும் கன்னிகளுக்கும் சொர்க்கத்திலே சேற்றை அல்லவா காட்டிக் கொண்டிருந்: தார் இந்துமதி ?

கரு 1 - படையல்கள் : 3

எழுத்துலகின் சோதரி இந்துமதியை என்னைப் போலவே உங்களுக்கும் நன்றாகவே தெரியும்!-ஆதலால், இந்துமதி படைத்த மணல் வீடுகள்’ பற்றியும் உங்களுக் குத் தெரிந்திருக்கத்தான் வேண்டும். ‘. . . . -- - - -

குழந்தையே ஒரு பிரச்சினையாகி, அக்குழந்தைப் பிரச்சினையே- வெவ்வேறு மூன்று தமிழ்ச் சாதிக் குடும்பங்களைச் சோதிக்கிறது. “. . . . -

ஒன்று : நாவலாசிரியை லக்ஷ்மி” படைத்த அவள் தாயாகிறாள்!” என்கிற நாவல். - -

இரண்டு : கதாசிரியை Pa உருவாக்கிய ஒரு சிங்கம் முயலாகிறது. கதை. -